இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Breaking News

Jallikattu Game

​புரோ கபடி லீக் தொடர்: தமிழ் தலைவாஸ் அணி தோல்வி!

October 9, 2018 எழுதியவர் : shanmugapriya எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
4386 Views

புரோ கபடி லீக் போட்டியில் உ.பி. யோதா அணியிடம் தமிழ் தலைவாஸ் அணி தோல்வி கண்டது. 

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த ஆறாவது புரோ கபடி லீக் போட்டியில், தமிழ் தலைவாஸ் அணி, உ.பி. யோதா அணியை எதிர்கொண்டது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனை வீழ்த்திய உற்சாகத்தில் களம் கண்ட தமிழ் தலைவாஸ் அணி, உ.பி. யோதா அணியிடம் தடுமாறியது. 

முதல் பாதியில் 4 -க்கு 18 புள்ளிகள் என பின்தங்கியிருந்த தமிழக அணிக்கு கேப்டன் அஜர் தாகூர், அதுல் ஆகியார் கூடுதல் புள்ளிகளை பெற்றுத்தந்தனர். எனினும் ஐந்து புள்ளிகள் பின்தங்கிய தமிழ் தலைவாஸ் அணி, 37-க்கு 32 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வி அடைந்தது. 

Categories: விளையாட்டு
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்,

கிரிக்கெட்டின் பிறப்பிடமாக கருதப்படும் இங்கிலாந்து, டெஸ்ட்

தற்போதைய செய்திகள் Oct 23
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )