இன்றைய வானிலை

  • 32 ° C / 90 °F

​தோனி இடைஞ்சலாக இருக்க மாட்டார் - சேவாக்

November 8, 2017
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
5321 Views


டி-20 போட்டியில் தோனி எந்த ஒரு இளம் வீரருக்கும் இடைஞ்சலாக இருக்கமாட்டார் என்றும், சரியான நேரத்தில் டி-20 போட்டியில் இருந்து அவர் ஓய்வு பெறுவார் எனவும் முன்னாள் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார்.

பெரிய இலக்கை விரட்டும்போது ஆரம்பத்திலிருந்தே ஆட்டத்தின் போக்கை தோனி மாற்ற வேண்டுமென சேவாக் அறிவுறுத்தியுள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நியூசிலாந்து உடனான இரண்டாவது 20 ஒவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோற்றது. இதனையடுத்து, ஆட்டத்தில் தோற்றதற்கு தோனியும் ஒரு காரணம் என்றும், அவர் இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்றும் முன்னாள் வீரர் விவிஎஸ். லட்சுமணன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories: விளையாட்டு
Image
Image தொடர்புடைய செய்திகள்

சென்னை திருவொற்றியூரில் சாலையில் நடந்து சென்ற இளம்பெண்ணிடம்

தருமபுரி மாவட்டம் பெண்ணாகரம் அருகே கழுத்து இறுக்கப்பட்ட

தற்போதைய செய்திகள் Nov 22
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 72.06 (லி)
  • டீசல்
    ₹ 61.43 (லி)