இன்றைய வானிலை

  • 29 °C / 85 °F

Jallikattu Game

​ இன்று தொடங்குகிறது இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி!

September 7, 2018 எழுதியவர் : shanmugapriya எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
3724 Views

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும், 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. 

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 3க்கு 1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி தொடரை வென்றுள்ள நிலையில், 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இதை முன்னிட்டு இரு அணி வீரர்களும் நேற்று தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டனர். 

இந்திய அணி தொடரை இழந்துள்ளதால் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் வீரர்கள் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளனர். இதனால், இப்போட்டியில் வெற்றி பெற வேண்டிய கூடுதல் நெருக்கடியுடன் இந்திய அணி களம் இறங்குகிறது. இந்த போட்டியில் ஹனுமன் விஹாரி, ரவீந்திர ஜடேஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Categories: விளையாட்டு
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்,

கிரிக்கெட்டின் பிறப்பிடமாக கருதப்படும் இங்கிலாந்து, டெஸ்ட்

தற்போதைய செய்திகள் Sep 25
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )