இன்றைய வானிலை

  • 27 °C / 81 °F

Jallikattu Game

2019ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை நடத்துவதில் சிக்கல்!

November 7, 2018 Posted By : nandhakumar Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
7990 Views

வீரர்கள் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் 2019ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 17, 18ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. வீரர்கள் தட்டுப்பாடு, அட்டவணையில் குழப்பம் என பல பிரச்னைகளை ஐபிஎல் நிர்வாகம் எதிர்கொண்டுள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்தாண்டு மே 31ஆம் தேதி தொடங்க உள்ளதால், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகளின் வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார்கள் என்று தெரிகிறது. இத்தகவல் உறுதியானால் மூன்று நாடுகளின் வீரர்களும் லீக் போட்டிகளில் விளையாடாதது போட்டிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும்.

Categories: விளையாட்டு
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்,

கிரிக்கெட்டின் பிறப்பிடமாக கருதப்படும் இங்கிலாந்து, டெஸ்ட்

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )