இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஜப்பான் வீராங்கனை அரையிறுதிக்கு தேர்வு!

September 6, 2018 எழுதியவர் : priyadharshini எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
3895 Views

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஜப்பான் வீராங்கனை நயோமி ஒசாகா அரையிறுதிக்கு முன்னேறினார்.

நியூயார்க் நகரில் நேற்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் உக்ரைன் வீராங்கனை லெசியாவுடன், ஒசாகா மோதினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் 6க்கு 1, 6க்கு 1 என்ற செட் கணக்கில் ஒசாகா வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். 
கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் 22 ஆண்டுகளுக்கு பிறகு ஜப்பான் வீராங்கனை அரையிறுதி போட்டிக்குள் செல்வது குறிப்பிடத்தக்கது. 

மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் குரோஷியா வீரர் மரின் சிலிக்கை, ஜப்பான் வீரர் கெய் நிஷிகோரி எதிர்கொண்டார். முடிவில் 2க்கு 6, 6க்கு 4, 7க்கு 6, 4க்கு 6, 6க்கு 4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, நிஷிகோரி அரையிறுதிக்கு முன்னேறினார்.

Categories: விளையாட்டு
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்,

கிரிக்கெட்டின் பிறப்பிடமாக கருதப்படும் இங்கிலாந்து, டெஸ்ட்

தற்போதைய செய்திகள் Oct 22
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )