இன்றைய வானிலை

  • 32 ° C / 90 °F

​நியூசிலாந்து உடனான போட்டியில் இந்தியா தோற்றதற்கு தோனியும் ஒரு காரணம் - வி.வி.எஸ்.லட்சுமணன்

November 6, 2017
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
6842 Views


டி-20 கிரிக்கெட் போட்டிகளில் இளம் வீரர்களுக்கு தோனி வழிவிட வேண்டுமென முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

டி-20 போட்டிகளில் இருந்து தோனி விலகும் சமயம் வந்துவிட்டதாக கூறியுள்ள வி.வி.எஸ்.லட்சுமணன், ஒரு நாள் போட்டிகளில் அவர் தொடர்ந்து விளையாடலாம் எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.

2-வது டி-20 போட்டியில் இந்திய அணி தோற்றதற்கு தோனியும் ஒரு காரணம் என வி.வி.எஸ்.லட்சுமணன் குற்றம்சாட்டியுள்ளார். 

Categories: விளையாட்டு
Image
Image தொடர்புடைய செய்திகள்

தருமபுரி மாவட்டம் பெண்ணாகரம் அருகே கழுத்து இறுக்கப்பட்ட

நடிகர் சசிகுமாரின் மைத்துனரும், அவரின் கம்பெனி புரொடக்‌ஷன்ஸ்

தற்போதைய செய்திகள் Nov 22
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 72.06 (லி)
  • டீசல்
    ₹ 61.43 (லி)