முகப்பு > விளையாட்டு

இந்தியா- இலங்கை அணிகள் மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட்

September 03, 2017

இந்தியா- இலங்கை அணிகள் மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட்


இந்தியா- இலங்கை அணிகள் மோதும் 5வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்புவில் இன்று நடைபெறுகிறது.

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணி, டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடரையும் 4-க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வென்றுள்ளது. 

இந்நிலையில், இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்றால், இந்தியா ஒருநாள் தொடரையும் முழுமையாக கைப்பற்றி விடும். ஆனால் ஆறுதல் வெற்றியாவது பெற வேண்டும் என்கிற முனைப்புடன் இலங்கை அணி களமிறங்குகிறது. இன்று பிற்பகல் 2.30 மணிக்கு, கொழும்புவில் இந்த போட்டி துவங்குகிறது. 

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்