இன்றைய வானிலை

  • 26 °C / 79 °F

இரண்டு வருடங்களில் 6 இரட்டை சதம் அடித்து சாதனை படைத்த விராட் கோலி!

December 3, 2017
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
3151 Views

இலங்கைக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், கேப்டன் விராட் கோலி இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார்.

டெல்லியில் நடைபெறும்  இப்போட்டியில், டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 371 ரன்கள் எடுத்திருந்தது. 

விராட் கோலி 156 ரன்களுடனும், ரோகித் சர்மா ஒரு ரன்னுடனும் இன்று ஆட்டத்தை தொடர்ந்தனர். சிறப்பாக விளையாடிய கேப்டன் கோலி, 238 பந்துகளில் இரட்டை சதம் அடித்து அசத்தினார். 

இதன் மூலம் டெஸ்ட் கேப்டனாக அதிக முறை இரட்டை சதம் அடித்தவர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். சிறப்பாக விளையாடிய அவர், 243 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

இந்திய அணி தனது முதல் இன்னிங்சை, 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 536 ரன்களுடன் டிக்ளேர் செய்தது. அடுத்து தனது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி தொடக்கம் முதலே தடுமாறி வருகிறது. ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்துள்ளது.

Categories: விளையாட்டு
Image
Image தொடர்புடைய செய்திகள்

முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி, இந்திய அணியின்

ஒருநாள் போட்டிகளில் 100-வது முறையாக 300 ரன் சேர்த்து

கிரிக்கெட் போட்டிகளில் சதம் அடிப்பது என்பது, ஒரு மைல்கல்

இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், தமது

Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 71.58 (லி)
  • டீசல்
    ₹ 61.42 (லி)