இன்றைய வானிலை

  • 29 °C / 85 °F

Breaking News

Jallikattu Game

களத்தில் ‘டென்ஷனான’ ‘கூல்மேன்’ தோனி

February 23, 2018 எழுதியவர் : manoj எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
11204 Views

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய விக்கெட் கீப்பருமான டோனி, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில் கோபமடைந்து சக வீரர் மணீஷ் பாண்டேவை திட்டிய விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய வீரர் தோனி களத்தில் எப்போதும் கூலாக செயல்படுபவர். இதனால் அவர் ரசிகர்களால் மிஸ்டர் கூல் என செல்லமாக அழைக்கப்படுகிறார். கடந்த 21ம் தேதியன்று நடந்த 2வது டி-20 போட்டியில், ரன் எடுக்கும்போது மெதுவாக ஓடியதற்காக, மனிஷ் பாண்டேவை அவர் திட்டிய சம்பவம் விவாதப் பொருளாக மாறியுள்ளது. அந்தப் போட்டியில் தோனி 52*(28), மணீஷ் பாண்டே 79*(48) இருவரும் அரைசதம் அடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோ

Categories: விளையாட்டு
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்,

கிரிக்கெட்டின் பிறப்பிடமாக கருதப்படும் இங்கிலாந்து, டெஸ்ட்

தற்போதைய செய்திகள் Sep 23
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )