Skip to main content

உலககோப்பை வரலாற்றில் மைல் கல்லாக விளங்கும் கிளைவ் லாய்டின் மற்றும் பாண்டிங்!

May 21, 2019 251 views Posted By : nirubanAuthors
Image

உலககோப்பை வரலாற்றில் மறக்க முடியாத கேப்டன்களில் ஒருவர் ’ப்ரொஃபசர்’ என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட கிளைவ் லாய்ட். 1975, 1979 உலககோப்பை போட்டிகளில் கிளைவ் லாய்டின் அபாரமான கேப்டன்சியின் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணி தொடர்ந்து இருமுறை கோப்பை வென்றது. அந்தக்கால வெஸ்ட் இண்டீஸ் அணி விவியன் ரிச்சர்ட்ஸ், ஆண்டி ராபர்ட்ஸ், கார்டன் கிரீனிட்ஜ் போன்ற ஜாம்பாவன்களால் நிறைந்திருந்தது. 

1983 உலககோப்பையிலும் மீண்டும் கோப்பை வென்று ஹாட்ரிக் சாதனை புரிவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்தியாவிடம் கோப்பையைப் பறிகொடுத்தார் லாய்ட். கேப்டனாக மட்டுமின்றி பேட்ஸ்மேனாகவும் கிளைவ் லாய்ட் உலககோப்பை தொடர்களில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். 1975 உலககோப்பை ஃபைனலில் அவர் அடித்த சதம், ஒருநாள் போட்டிகளின் மிகச்சிறந்த இன்னிங்ஸ்களின் ஒன்று என வர்ணிக்கப்படுகிறது.   

உலககோப்பை தொடர்களின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவர், ரிக்கி பாண்டிங். உலககோப்பைத் தொடரில் கிளைவ் லாய்டுக்குப் பிறகு, தொடர்ந்து இரண்டு முறை கோப்பையை வென்ற கேப்டனும் ரிக்கி பாண்டிங் தான். 2003, 2007 உலககோப்பைத் தொடர்களின் போது பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் வெற்றிவாகை சூடியது.

 

ஆஸ்திரேலியாவிற்கு பாண்டிங் கேப்டனாக இருந்த காலத்தை அந்த அணியின் பொற்காலம் எனலாம். அந்தக் காலகட்டத்தில் ஆஸ்திரேலிய அணியில் ஹெய்டன், ஆடம் கில்கிறிஸ்ட், ப்ரெட் லீ போன்ற ஜாம்பாவான்கள் இடம்பெற்று இருந்தனர். உலககோப்பை போட்டிகளில் 29 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ள பாண்டிங் 26 போட்டிகளில் வெற்றி வாகை சூடியுள்ளார். உலககோப்பை தொடர்களில் கேப்டனாக மட்டுமின்றி பேட்ஸ்மேனாகவும் ரிக்கி பான்டிங்கின் செயல்பாடுகள் மிகவும் சிறப்பாக இருந்தது என்றே கூறலாம். உலககோப்பைத் தொடர்களில் 4 சதங்கள் மற்றும் 5 அரைசதங்களுடன் 1160 ரன்களைக் குவித்துள்ளார் பாண்டிங் என்பது குறிப்பிடத்தக்கது. 

Categories: Sports
Image
தற்போதைய செய்திகள்

நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை...!

3 minutes ago

உடல்நலக்குறைவு காரணமாக முதல்வர் பழனிசாமி அப்போலோ மருத்துவமனையில் அனுமதி!

1 hour ago

சபரிமலைக்கு வரவிரும்பும் பெண்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த தனிச்சட்டம்!

2 hours ago

வடக்கு வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்தாழ்வு நிலை!

2 hours ago

உலகக்கோப்பை கிரிக்கெட்: புள்ளி பட்டியலில் நியூசிலாந்து அணி 9 புள்ளிகளுடன் முதலிடம்!

2 hours ago

சென்னையில் BUS DAY கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக 24 மாணவர்கள் கைது!

2 hours ago

ஒரே தேசம்...ஒரே தேர்தல் தொடர்பான அனைத்துக்கட்சிக் கூட்டத்தை காங்கிரஸ், திமுக புறக்கணிப்பு!

2 hours ago

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தர வரிசை பட்டியல் இன்று வெளியாகிறது!

2 hours ago

நாடாளுமன்ற இரு அவைகளிலும் இன்று உரை நிகழ்த்துகிறார் குடியரசுத் தலைவர்!

2 hours ago

ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக விவாதிக்க குழு அமைக்கப்படும்: ராஜ்நாத் சிங்

15 hours ago

காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரில் இருந்து ஷிகர் தவான் விலகல்....

17 hours ago

5 ஆம் கட்ட கீழடி அகழாய்வுப் பணியில் ஏராளமான ஓடுகள் மற்றும் மண்பானைகள் கண்டெடுப்பு!

22 hours ago

"நடிகர் சங்க தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு அரசுதான் காரணம்!” - பூச்சி முருகன்

22 hours ago

நடிகர் சங்க தேர்தலை நிறுத்துமாறு சங்களுக்கான மாவட்ட பதிவாளர் உத்தரவு; நீக்கப்பட்ட உறுப்பினர்கள் விவகாரம், நிலுவையில் உள்ளதால் நடவடிக்கை..!

22 hours ago

நடிகர் சங்க தேர்தல் விவகாரம்: தமிழக ஆளுநருடன் நடிகர் விஷால் சந்திப்பு!

23 hours ago

மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா போட்டியின்றி தேர்வு!

23 hours ago

திமுக பொருளாளர் துரைமுருகன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி!

1 day ago

தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை!

1 day ago

ஒரே தேசம், ஒரே தேர்தலை அமல்படுத்த அனைத்து கட்சிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை!

1 day ago

தமிழக எம்பிக்கள் பதவியேற்பின் போது மக்களவையில் ஒலித்த தமிழ் வாழ்க கோஷம்!

1 day ago

நடிகர் சங்க தேர்தலை எம்ஜிஆர் - ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்

1 day ago

தமிழகத்தின் 15 ஆவது மாநகராட்சிக்கு ஆவடியை அறிவித்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு....!

1 day ago

நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் இன்று பதவியேற்பு!

2 days ago

செயற்கை மழை பெய்விப்பதற்கான பணிகளை அரசு மேற்கொள்ளும் : அமைச்சர் பாண்டியராஜன்

2 days ago

சென்னையில் தடையை மீறி பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 24 கல்லூரி மாணவர்கள் கைது!

2 days ago

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பங்களாதேஷ் அணி அபார வெற்றி!

2 days ago

நடிகர் சங்கத்தில் புகுந்த பெருச்சாளி விஷால் என இயக்குனர் பாரதிராஜா விமர்சனம்!

2 days ago

எதிர்க்கட்சிகள் குறைந்த அளவில் இருந்தாலும் அவர்கள் மரியாதையுடன் நடத்தப்படுவார்கள்: பிரதமர்

2 days ago

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

2 days ago

17வது நாடாளுமன்ற முதல் கூட்டத் தொடர் தொடங்கியது!

2 days ago

நிஃபா அறிகுறியுடன் ஜிப்மர் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்ட கடலூர் முதியவர் உயிரிழப்பு!

3 days ago

ராஜுவ் கொலை வழக்கில் 7 பேரை நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே விடுதலை செய்ய வேண்டும்: கே.எஸ். அழகிரி

3 days ago

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கோவையைத் தொடர்ந்து மதுரையிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை!

3 days ago

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று முதல் தமிழகத்தில் அமல்!

3 days ago

உள்ளாட்சி தேர்தலில், பெண்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்படும்: செல்லூர் ராஜூ

3 days ago

குடிநீர் பிரச்னையை போக்க, புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை.

4 days ago

2024ஆம் ஆண்டிற்குள் நாட்டின் பொருளாதாரத்தை 5 டிரில்லியன் டாலராக உயர்த்த இலக்கு; மாநில அரசுகள் இணைந்து செயல்பட பிரதமர் மோடி அழைப்பு

4 days ago

உலகக்கோப்பை கிரிக்கெட் - இலங்கை அணி வெற்றி பெற 335 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலிய அணி...!

4 days ago

மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்துடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு!

4 days ago

பிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிசாமி டெல்லியில் சந்திப்பு!

4 days ago

சென்னையில் ரவுடி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை; மோதலில் காயம் அடைந்த 2 காவல் ஆய்வாளர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை..

5 days ago

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் கூட்டம்; தமிழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்குமாறு வலியுறுத்த முதல்வர் திட்டம்.

5 days ago

உலகக் கோப்பை கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி...!

5 days ago

சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு...!

5 days ago

குடிநீர் தட்டுப்பாட்டால் சென்னையில் பல பகுதிகளில் ஹோட்டல்கள் மூடப்படுகிறது!

5 days ago

விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ ராதாமணி உடல்நலக்குறைவால் காலமானார்!

6 days ago

பிரதமர் மோடி தலைமையில் நாளை நிதி ஆயோக் கூட்டம்; தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை டெல்லி பயணம்.

6 days ago

தீவிரவாத ஊக்குவிப்பு நடவடிக்கைகளை கைவிட்டால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை; சீன அதிபரிடம் மோடி திட்டவட்டம்.

6 days ago

நாட்டிங்காமில் தொடர்ந்து மழை பெய்ததால் டாஸ் கூட போடப்படாமல் இந்தியா - நியூசிலாந்து இடையேயான கிரிக்கெட் போட்டி கைவிடப்பட்டது...!

6 days ago

அருணாச்சலப்பிரதேசத்தில் விபத்துக்குள்ளான AN32 ரக விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு....!

6 days ago

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 5 ஆம் கட்ட அகழாய்வு பணி தொடங்கியது...!

6 days ago

AN32 விமானத்தில் பயணம் செய்த 13 பேரும் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை அறிவிப்பு!

6 days ago

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை வடிகட்ட சதி நடக்கிறது: வைகோ

6 days ago

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை தொடர்ந்து, ஊடக விவாதங்களில் பங்கேற்க கட்சி நிர்வாகிகளுக்கு தடை

1 week ago

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய கோவையை சேர்ந்த 6 பேர் மீது என்ஐஏ அதிகாரிகள் வழக்குப்பதிவு!

1 week ago

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி - பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 41 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி...!

1 week ago

முத்தலாக்கை தடை செய்யும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்...!

1 week ago

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: பாகிஸ்தானுக்கு 308 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலிய அணி..!

1 week ago

உ.பி.-யின் முதல் பெண் பார் கவுன்சில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தர்வேஷ் யாதவ் கொலை; தலைவராக பொறுப்பேற்ற இரண்டு நாட்களில் ஆக்ரா நீதிமன்றத்தில் சக வழக்கறிஞரால் சுட்டுக் கொலை!

1 week ago

ஆந்திர அரசின் தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு கழகத்தின் தலைவராக எம்.எல்.ஏ. ரோஜா நியமனம்

1 week ago

“ஜூலை 15ம் தேதி அதிகாலை 2.51 மணி அளவில் சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் ஏவப்படும்!” - இஸ்ரோ சிவன்

1 week ago

ஊடக விவாதங்களில் அதிமுக சார்பாக யாரும் பங்குபெற கூடாது என தலைமை கழகம் அறிவிப்பு!

1 week ago

அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

1 week ago

திமுகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ராதாரவி அதிமுகவில் இணைந்தார்!

1 week ago

இங்கிலாந்து புறப்பட்டார் ரிஷப் பந்த்

1 week ago

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

1 week ago

முதலமைச்சர் பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அறிவிக்க வேண்டுமென ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு!

1 week ago

ஆண் உறுப்பை அறுத்து கொலை செய்த சைக்கோ கொலைகாரன் கைது!

1 week ago

மோடி எதிர்ப்பு அலையை விட ஸ்டாலினின் ஆதரவு அலை தான் தமிழகத்தின் வெற்றிக்கு காரணம்: உதயநிதி ஸ்டாலின்

1 week ago

அரசு நிலத்தை ஆக்கிரமித்ததாக தொடரப்பட்ட வழக்கில், திமுக எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன் முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு!

1 week ago

கோவை உக்கடம் அன்புநகர், குனியமுத்தூர் உட்பட 7 இடங்களில் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் சோதனை!

1 week ago

நாளை பிற்பகல் 3 மணிக்கு கீழடி 5 ஆம் கட்ட அகழ்வாய்வு தொடங்கும்: அமைச்சர் பாண்டியராஜன்

1 week ago

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம்!

1 week ago

நடிகர் சங்க பிரச்சனைகளை தீர்க்கும் அணிக்கே ஆதரவு என விஜய் சேதுபதி அறிவிப்பு!

1 week ago

பாகிஸ்தான் தொலைக்காட்சி இந்திய விங் கமாண்டர் அபிநந்தனை கேலி செய்து விளம்பரம் வெளியிட்டுள்ளதால் பெரும் சர்ச்சை!

1 week ago

இலங்கை - வங்கதேசம் இடையிலான கிரிக்கெட் போட்டி மழையால் கைவிடப்பட்டது

1 week ago

காணாமல் போன AN32 விமானத்தின் பாகங்கள் அருணாச்சல பிரதேசத்தின் லிபோ பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்

1 week ago

8 வழிச்சாலை திட்டத்தில் காட்டும் ஆர்வத்தை காவிரி விவகாரத்தில் காட்டாதது ஏன்: மு.க.ஸ்டாலின்

1 week ago

அமெரிக்காவில் 51 மாடி கட்டிடத்தின் மீது விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்.

1 week ago

அரபிக் கடலில் இன்று உருவாகிறது புதிய புயல்; நாளை நள்ளிரவு அதி தீவிர புயலாக மாறும்.

1 week ago

மறைந்த நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகன் உடலுக்கு இன்று இறுதிச்சடங்கு.

1 week ago

பிரபல நாடக நடிகரும், தமிழ் சினிமா வசன கர்த்தாவுமான கிரேசி மோகன் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று மதியம் 2.00 மணி அளவில் காலமானார்!

1 week ago

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து யுவராஜ் சிங் ஓய்வு!

1 week ago

பிரபல நடிகரும், எழுத்தாளருமான கிரிஷ் கர்னாட் காலமானார்!

1 week ago

எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள தோப்பூரில் சஞ்சாய்ராய் தலைமையிலான 8 பேர் கொண்ட குழு ஆய்வு!

1 week ago

எட்டுவழிச் சாலை திட்டத்தை ரத்து செய்வது தொடர்பாக, தேவைப்பட்டால் முதல்வரை சந்தித்து வலியுறுத்துவேன்: அன்புமணி

1 week ago

தமிழகத்திலும் பாஜக வெற்றிக்கொடியை ஏற்றும் என பிரதமர் சூளுரை!

1 week ago

விஷால் அணிக்கு போட்டியாக, பாக்கியராஜ் அணி வேட்புமனு தாக்கல்!

1 week ago

நாட்டில் மத மோதல் நீடித்தால், இன்னொரு பிரபாகரன் உருவாகலாம்: அதிபர் சிறிசேனா

1 week ago

மக்கள் பிரச்னைகளை விவாதிக்க, உடனடியாக சட்டப்பேரவையை கூட்ட வேண்டும்: மு.க.ஸ்டாலின்

1 week ago

அதிமுக நிர்வாக முறை பற்றி பொதுவெளியில் நிர்வாகிகள் கருத்து கூற தடை!

1 week ago

ஒற்றைத் தலைமை சர்ச்சை வெடித்துள்ள நிலையில் ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டறிக்கை!

1 week ago

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது!

1 week ago

ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் வரும் 12ம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

1 week ago

ஒருவேளை திமுக பள்ளி நடத்தினால் இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும்!: கனிமொழி

1 week ago

அதிமுகவில் ஒற்றைத்தலைமை குறித்த ராஜன் செல்லப்பாவின் கருத்துக்கு பதிலளிக்க தமிழிசை மறுப்பு!

1 week ago

அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என்ற ராஜன் செல்லப்பாவின் கருத்துக்கு குன்னம் எம்.எல்.ஏ ராமச்சந்திரன் ஆதரவு!

1 week ago

கட்சிக்கு ஒற்றைத் தலைமையே வேண்டும், என அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா போர்க்கொடி!

1 week ago

உலககோப்பை தொடரில் இன்று நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது இந்தியா !

1 week ago

சித்தா படிப்புகளுக்கு நீட் மதிப்பெண் அவசியமா என விரைவில் அறிவிக்கப்படும்:அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    73.29/Ltr (0.10 )
  • டீசல்
    68.14/Ltr ( 0.07 )
Image பிரபலமானவை