இன்றைய வானிலை

  • 27 °C / 81 °F

Jallikattu Game

​HALL OF FAME பட்டியலில் இணையும் ஐந்தாவது இந்திய வீரர் ராகுல் டிராவிட்!

November 2, 2018 Posted By : manojb Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
3848 Views

ஐசிசியின் மிக உயரிய கவுரவமாக பார்க்கப்படும் HALL OF FAME பட்டியலில் இந்திய அணியின் ராகுல் டிராவிட் இணைந்துள்ளார். இதற்கு முன் இந்த கவுரவத்தை பெற்ற வீரர்கள் குறித்த விவரங்களை இனி காணலாம் 

ஐசிசியின் HALL OF FAME பட்டியலில்  இணையும் ஐந்தாவது இந்திய வீரர் என்ற பெருமையை ராகுல் டிராவிட் பெற்றுள்ளார். இந்தியாவின் நட்சத்திர வீரர்கள் சுனில் கவாஸ்கர், கபில் தேவ், பிஷன் சிங் பேடி  ஆகியோர் 2009ம் ஆண்டு இந்த பட்டியலில் இணைந்துள்ளனர். 

2015ம் ஆண்டு இந்தியாவின் முன்னாள் கேப்டனும் சுழற்பந்து வீச்சாளருமான அனில் கும்ப்ளேவிற்கு வழங்கப்பட்டது. இந்தியாவின் கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சின், கங்குலிக்கு ஐசிசியின் HALL OF FAME பட்டம் கிடைக்கவில்லை. 
 
ஐசிசியின் HALL OF FAME பட்டியலில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 87 வீரர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக இங்கிலாந்திலிருந்து 28 வீரர்களும், ஆஸ்திரேலியாவில் இருந்து 25 வீரர்களும் ஐசிசியின் HALL OF FAME பட்டத்தை பெற்றுள்ளனர். 

Categories: விளையாட்டு
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்,

கிரிக்கெட்டின் பிறப்பிடமாக கருதப்படும் இங்கிலாந்து, டெஸ்ட்

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )