இன்றைய வானிலை

  • 31 °C / 88 °F

Popup

Jallikattu Game

​கொல்கத்தாவை வீழ்த்தியது மும்பை!

May 10, 2018
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
3137 Views

கொல்கத்தாவுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நேற்று நடந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி, முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து களம் இறங்கிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்தது. 

அதிகபட்சமாக இஷான் கிஷான் 62 ரன்கள் எடுத்தார். பின்னர் ஆடிய கொல்கத்தா அணி 18.1 ஓவர்கள் முடிவில், 108 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

62 ரன் குவித்த மும்பை வீரர், இஷான் கிஷான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் 102 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது.

Categories: விளையாட்டு
Image
Image தொடர்புடைய செய்திகள்

சமீபத்தில் இத்தாலியில் திருமணம் செய்துகொண்ட விராட் -

ஐபிஎல் கிரிக்கெட்டின் அடுத்த சுற்றுக்கு கிங்ஸ் லெவன்

பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் ஐபிஎல் தொடரிலிருந்து

ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணியை வீழ்த்தி, பிளே-ஆப் சுற்றுக்கு 

Tamilrathna

Image
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ (லி)
  • டீசல்
    ₹ (லி)