Skip to main content

மெல்போர்ன் பாக்சிங் டே டெஸ்ட்டில் இணை கேப்டனான 7 வயது சிறுவன்!

December 25, 2018 207 views Posted By : manojbAuthors
Image

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பலம் பொருந்திய அணிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய அணியில் 7 வயது சிறுவன் இணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த சுவாரஸ்ய நிகழ்வு குறித்து தற்போது பார்ப்போம்.

ஒன்றன் மீதுள்ள தீரா காதல் நெருக்கடிகளையும் தாண்டி வெற்றிபெறும் என்ற கூற்று ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 7 வயது சிறுவன் Archie Schiller விஷயத்தில் உண்மையாகியுள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த Archie Schiller 3 மாத குழந்தையாக இருந்தபோது அவரது இதய வால்வுகளில் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. அவன் வளர வளர அவனுக்குச் செய்யப்பட்ட அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே சென்று தற்போது 13 என்ற எண்ணிக்கையை தொட்டுள்ளது. மற்ற குழந்தைகளைப் போல சுறுசுறுப்புடன் இயங்க முடியாவிட்டாலும் Schiller-க்கு கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் இருந்தது. அவனுக்கு ஆயுட்காலம் எப்படி வேண்டுமானாலும் அமையலாம் என்று மருத்துவர்கள் கூறியதை கேட்டு அதிர்ந்த பெற்றோர், நீ என்னவாக விரும்புகிறாய் எனக் கேட்டுள்ளனர். அதற்கு Archie Schiller, நான் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டன் ஆக வேண்டும் என்றான்.

Archie Schiller-ன் கனவை அறிந்த அமெரிக்காவைச் சேர்ந்த Make A Wish என்ற தொண்டு நிறுவனம் அதனை நனவாக்கும் முயற்சியில் இறங்கியது. Schiller-க்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை தேர்வுக்குழு விரிவுபடுத்தியது. 15-ஆவது வீரராக அந்த 7 வயது சிறுவன் Archie Schiller அணியில் சேர்க்கப்பட்டார். இந்த செய்தியை முதன் முதலாக ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் பொதுவெளியில் அறிவித்தார். Archie Schiller குடும்பத்திற்கு போன் செய்த பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், வாழ்வில் பெரும் பகுதியை மருத்துவமனை படுக்கையில் கழித்தும், கடும் சூழலையும் எதிர்கொண்டுவரும் Schiller முகத்தில் புன்னகை மலர ஆஸ்திரேலிய அணி ஒரு சிறிய முன்னெடுப்பை எடுத்துள்ளதாக கூறினார்.

இந்தியா உடனான அடிலெய்ட் டெஸ்ட்டிற்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணியுடன் பயிற்சியில் ஈடுபட்ட Archie Schiller, மெல்போர்ன் பாக்சிங் டே டெஸ்ட்டில் இணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய அணியின் செல்லப் பிள்ளையாக வலம்வரும் சுழற்பந்து வீச்சாளர் Schiller, இந்திய கேப்டன் விராட் கோலியின் விக்கெட்டை எடுப்பதே தனது குறிக்கோள் என தெரிவித்துள்ளார். 

Categories: Sports
Image
தற்போதைய செய்திகள்

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது!

5 hours ago

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் நியூஸ்7 தமிழுக்கு கிடைத்த பிரத்யேக தகவலுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்!

6 hours ago

கடந்த 2 ஆண்டுகளாக மத்திய அரசிடம் வறட்சி நிவாரண நிதியை தமிழக அரசு கோரவில்லை - RTI-யில் தகவல்...!

7 hours ago

RAW உளவுப்பிரிவின் தலைவராக சமந்த் கோயல் நியமனம்..!

8 hours ago

"டிடிவி தினகரன் சர்வாதிகாரியாக செயல்படுகிறார்!" - தங்க தமிழ்ச்செல்வன்

11 hours ago

வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 30ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது : இந்திய வானிலை ஆய்வு மையம்

13 hours ago

நாடு முழுவதும் ஐஎஸ் அமைப்போடு தொடர்புடைய 155 பேர் கைது!

14 hours ago

உலகக்கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்றது இங்கிலாந்து!

1 day ago

“தங்க தமிழ்ச்செல்வன், கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவார்!” - டிடிவி தினகரன்

1 day ago

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.344 உயர்ந்து, ரூ.26,464ஆக விற்பனை...!

1 day ago

தேனி மற்றும் மதுரை மாவட்ட அமமுக நிர்வாகிகளுடன் டிடிவி தினகரன் இன்று ஆலோசனை...!

1 day ago

ஓமலூர் அருகே பள்ளி மாணவர்களை மிரட்டும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட தீவிர முயற்சி!

1 day ago

டெல்லியில் இன்று நடைபெறுகிறது காவிரி மேலாண்மை ஆணையத்தின் 4வது கூட்டம்!

1 day ago

ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் மதன் லால் சைனி ( வயது 75 ) டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்: சைனியின் மறைவு பாஜக குடும்பத்திற்கு பேரிழப்பு - பிரதமர் மோடி இரங்கல்!

1 day ago

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் ; பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்!

2 days ago

பிரியங்கா காந்தி, ஜோதிராதித்ய சிந்தியா பரிந்துரையின் அடிப்படையில் உ.பி காங்கிரசின் அனைத்து மாவட்ட கமிட்டிகளும் கலைக்கப்பட்டது!

2 days ago

தமிழக சட்டபேரவை சபாநாயகர் எதிராக திமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வரும் ஜூலை 1 ஆம் தேதி விவாதம்...!

2 days ago

சபாநாயகர் மீது திமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது ஜூலை 1ம் தேதி விவாதம்...!

2 days ago

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 28 முதல் ஜூலை 31 வரை நடைபெறும்...!

2 days ago

பா.ரஞ்சித் மீதான வழக்கில் ஆதாரங்களுடன் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உயர்நீதிமன்றக் மதுரை கிளை உத்தரவு...!

2 days ago

"குடிநீர் பஞ்சத்தை போக்காமல் எடுபிடி ஆட்சியாக எடப்பாடி ஆட்சி இருக்கிறது!"- மு.க.ஸ்டாலின்

2 days ago

தமிழகத்தில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி திமுகவினர் போராட்டம்...!

2 days ago

இந்தோனேஷியாவின் தனிம்பார் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவு கோலில் 7.2 ஆக பதிவு!

2 days ago

உலகக்கோப்பை கிரிக்கெட்: 49 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி

2 days ago

ஜப்பானை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை வென்றது இந்திய அணி.

2 days ago

குடிநீர் பிரச்னையை திசை திருப்புவதற்காகவே யாகம் நடத்தினர் - கனிமொழி

2 days ago

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக, அணிதிரண்ட எதிர்க்கட்சிகள்.

2 days ago

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது.

2 days ago

“தண்ணீர் பஞ்சத்தை மறைக்க நடிகர் சங்க தேர்தலை பயன்படுத்திக்கொள்கின்றனர்!” - மன்சூர் அலிகான்

3 days ago

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் தனது வாக்கினை பதிவு செய்தார் நடிகர் விஜய்!

3 days ago

ஜம்மு காஷ்மீரின் சோபியானில் பாதுகாப்பு படையினரால் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

3 days ago

சென்னையில் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடக்கம்!

3 days ago

நடிகர் சங்கத்தேர்தலில் வாக்களிக்க முடியவில்லை என ரஜினிகாந்த் வேதனை!

3 days ago

அல்வா கிண்டி பட்ஜெட் அச்சடிப்பு பணிகளை தொடங்கி வைத்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

3 days ago

திமுக-காங்கிரஸ் கூட்டணி பலமாகவே இருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி விளக்கம்!

3 days ago

மத்திய அரசின் ‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவு ஊழியர்களுக்கு ஜூன் மாத ஊதியம் தள்ளிப்போக வாய்ப்பு!

3 days ago

ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 48 பந்துகளில் அரைசதம் அடித்தார் கேப்டன் விராட் கோலி!

4 days ago

இயக்குநர் பா.ரஞ்சித்தை கைது செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு!

4 days ago

அரசு மருத்துவமனையில் தண்ணீர் பிரச்சனை குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளிக்க மறுப்பு!

4 days ago

பாடத் திட்டத்தில் இந்துத்துவ கொள்கைகளை திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக வேல்முருகன் குற்றச்சாட்டு!

4 days ago

தமிழகத்தில் மதவாதம் தலைதூக்க ஒருபோதும் விடமாட்டோம்: டிடிவி தினகரன்

4 days ago

தமிழக அரசைக் கண்டித்து திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்!

4 days ago

செல்வாக்கு மிகுந்த நபர் மோடி: பிரிட்டிஷ் ஹெரால்டு இதழ் நடத்திய கருத்துக்கணிப்பில் முடிவு

4 days ago

பிகில் திரைப்படத்தில் 2 வேடங்களில் நடிக்கும் விஜய்!

4 days ago

நடிகர் சங்கத்திற்கு திட்டமிட்டபடி நாளை தேர்தல் நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி!

4 days ago

மழை வேண்டி கோயில்களில் யாகம் நடத்த அதிமுகவினருக்கு OPS - EPS உத்தரவு!

4 days ago

இலங்கை குண்டுவெடிப்பு விவகாரம்: கன்னியாகுமரியைச் சேர்ந்த இளைஞரிடம் என்ஐஏ தீவிர விசாரணை!

4 days ago

உலகக் கோப்பை கிரிக்கெட் : இங்கிலாந்து அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை அணி...!

4 days ago

மழை வேண்டி நாளை கோயில்களில் யாகம் நடத்த முதல்வர் பழனிசாமி உத்தரவு!

5 days ago

பிகில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது

5 days ago

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான, மிதமான மழை பெய்யும்: வானிலை மையம்

5 days ago

எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே, நாடாளுமன்ற மக்களவையில் முத்தலாக் தடுப்பு மசோதா தாக்கல்...!

5 days ago

வங்கிக் கடன் பாக்கி: விஜயகாந்தின் வீடு, கல்லூரியை ஏலம் விட நடவடிக்கை!

5 days ago

4 எம்.பி.க்கள் பாஜகவில் இணைந்ததற்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் பதிலடி!

5 days ago

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றிய போது, காவிரியில் தண்ணீர் திறந்து விடக் கோரி, தமிழக எம்பிக்கள் கோஷம்!

5 days ago

காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவில் பிடிவாதமாக இருக்கும் ராகுல்காந்தி!

5 days ago

டெல்லியில் இன்று மாநில நிதியமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம்!

5 days ago

ராஞ்சியில் யோகா தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரதமர் மோடி!

5 days ago

வறட்சியால் தவிக்கும் சென்னைவாசிகளுக்கு 20 லட்சம் லிட்டர் குடிநீர் தர முன்வந்த கேரளா அரசு!

5 days ago

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 48 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி!

5 days ago

சென்னை அடுத்த பல்லாவரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாரல் மழை!

6 days ago

நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் தமிழக சட்டப்பேரவை வரும் 28ம் தேதி கூடுகிறது..!

6 days ago

பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் எம்.பிக்களாக மக்களவையை அலங்கரிக்க உள்ளனர்: குடியரசுத் தலைவர்

6 days ago

நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை...!

6 days ago

உடல்நலக்குறைவு காரணமாக முதல்வர் பழனிசாமி அப்போலோ மருத்துவமனையில் அனுமதி!

6 days ago

சபரிமலைக்கு வரவிரும்பும் பெண்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த தனிச்சட்டம்!

6 days ago

வடக்கு வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்தாழ்வு நிலை!

6 days ago

உலகக்கோப்பை கிரிக்கெட்: புள்ளி பட்டியலில் நியூசிலாந்து அணி 9 புள்ளிகளுடன் முதலிடம்!

6 days ago

சென்னையில் BUS DAY கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக 24 மாணவர்கள் கைது!

6 days ago

ஒரே தேசம்...ஒரே தேர்தல் தொடர்பான அனைத்துக்கட்சிக் கூட்டத்தை காங்கிரஸ், திமுக புறக்கணிப்பு!

6 days ago

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தர வரிசை பட்டியல் இன்று வெளியாகிறது!

6 days ago

நாடாளுமன்ற இரு அவைகளிலும் இன்று உரை நிகழ்த்துகிறார் குடியரசுத் தலைவர்!

6 days ago

ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக விவாதிக்க குழு அமைக்கப்படும்: ராஜ்நாத் சிங்

6 days ago

காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரில் இருந்து ஷிகர் தவான் விலகல்....

1 week ago

5 ஆம் கட்ட கீழடி அகழாய்வுப் பணியில் ஏராளமான ஓடுகள் மற்றும் மண்பானைகள் கண்டெடுப்பு!

1 week ago

"நடிகர் சங்க தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு அரசுதான் காரணம்!” - பூச்சி முருகன்

1 week ago

நடிகர் சங்க தேர்தலை நிறுத்துமாறு சங்களுக்கான மாவட்ட பதிவாளர் உத்தரவு; நீக்கப்பட்ட உறுப்பினர்கள் விவகாரம், நிலுவையில் உள்ளதால் நடவடிக்கை..!

1 week ago

நடிகர் சங்க தேர்தல் விவகாரம்: தமிழக ஆளுநருடன் நடிகர் விஷால் சந்திப்பு!

1 week ago

மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா போட்டியின்றி தேர்வு!

1 week ago

திமுக பொருளாளர் துரைமுருகன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி!

1 week ago

தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை!

1 week ago

ஒரே தேசம், ஒரே தேர்தலை அமல்படுத்த அனைத்து கட்சிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை!

1 week ago

தமிழக எம்பிக்கள் பதவியேற்பின் போது மக்களவையில் ஒலித்த தமிழ் வாழ்க கோஷம்!

1 week ago

நடிகர் சங்க தேர்தலை எம்ஜிஆர் - ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்

1 week ago

தமிழகத்தின் 15 ஆவது மாநகராட்சிக்கு ஆவடியை அறிவித்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு....!

1 week ago

நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் இன்று பதவியேற்பு!

1 week ago

செயற்கை மழை பெய்விப்பதற்கான பணிகளை அரசு மேற்கொள்ளும் : அமைச்சர் பாண்டியராஜன்

1 week ago

சென்னையில் தடையை மீறி பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 24 கல்லூரி மாணவர்கள் கைது!

1 week ago

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பங்களாதேஷ் அணி அபார வெற்றி!

1 week ago

நடிகர் சங்கத்தில் புகுந்த பெருச்சாளி விஷால் என இயக்குனர் பாரதிராஜா விமர்சனம்!

1 week ago

எதிர்க்கட்சிகள் குறைந்த அளவில் இருந்தாலும் அவர்கள் மரியாதையுடன் நடத்தப்படுவார்கள்: பிரதமர்

1 week ago

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

1 week ago

17வது நாடாளுமன்ற முதல் கூட்டத் தொடர் தொடங்கியது!

1 week ago

நிஃபா அறிகுறியுடன் ஜிப்மர் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்ட கடலூர் முதியவர் உயிரிழப்பு!

1 week ago

ராஜுவ் கொலை வழக்கில் 7 பேரை நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே விடுதலை செய்ய வேண்டும்: கே.எஸ். அழகிரி

1 week ago

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கோவையைத் தொடர்ந்து மதுரையிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை!

1 week ago

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று முதல் தமிழகத்தில் அமல்!

1 week ago

உள்ளாட்சி தேர்தலில், பெண்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்படும்: செல்லூர் ராஜூ

1 week ago

குடிநீர் பிரச்னையை போக்க, புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை.

1 week ago

2024ஆம் ஆண்டிற்குள் நாட்டின் பொருளாதாரத்தை 5 டிரில்லியன் டாலராக உயர்த்த இலக்கு; மாநில அரசுகள் இணைந்து செயல்பட பிரதமர் மோடி அழைப்பு

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    73.29/Ltr (0.10 )
  • டீசல்
    68.14/Ltr ( 0.07 )
Image பிரபலமானவை