​பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்! | CSK qualified for playoff! | News7 Tamil

இன்றைய வானிலை

  • 32 °C / 90 °F

Breaking News

Jallikattu Game

​பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்!

May 13, 2018 எழுதியவர் : manojb எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
5095 Views

ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று, பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது. 

புனேவில் நடந்த போட்டியில் முதலில் ஆடிய ஹைதராபாத் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய சென்னை அணி, அதிரடியாக விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர் ராயுடு இறுதிவரை ஆட்டமிழக்காமல் 100 ரன்கள் எடுத்தார்.

வாட்சன் 57 ரன்களிலும் ரெய்னா 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியாக களமிறங்கிய சென்னை அணியின் கேப்டன் தோனி 14 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார். ஆட்ட முடிவில் 19 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து, வெற்றி இலக்கை எட்டியது சென்னை அணி.

Categories: விளையாட்டு
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்,

கிரிக்கெட்டின் பிறப்பிடமாக கருதப்படும் இங்கிலாந்து, டெஸ்ட்

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹79.96/Ltr (₹ 0.13 )
  • டீசல்
    ₹72.29 /Ltr (₹ 0.13 )