இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Breaking News

Jallikattu Game

நாடாளுமன்றத் தேர்தலில் ம.நீ.ம கட்சி நிச்சயம் போட்டியிடும் - கமல்ஹாசன்

August 3, 2018 Posted By : shanmugapriya Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
20338 Views

தமிழக அரசு தங்களை காப்பாற்றிக் கொள்ளவே சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றியதாகவும், இதில் உள்நோக்கம் இருப்பதாகவும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கமல்ஹாசன், லோக் ஆயுக்தாவை நீர்த்துப் போகச் செய்ததன் மூலம், தமிழக அரசிற்கு வெளிப்படைத்தன்மை இல்லை என்பதை, மக்கள் அறிந்துகொண்டதாக விமர்சித்தார். 

நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயம் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடும் எனக் கூறிய கமல்ஹாசன், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், விஸ்வரூபம் 2 திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகும் எனவும் கமல்ஹாசன் குறிப்பிட்டார்.

Categories: Newsslider
Image
Image தொடர்புடைய செய்திகள்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

தமிழக அரசு தங்களை காப்பாற்றிக் கொள்ளவே சிலைக்கடத்தல்

அசாம் கணக்கெடுப்பு விவகாரம் தொடர்பாக மேற்கு வங்க மாநில

உலகம் முழுவதும் மிகவும் பிரசித்தி பெற்ற நோயாகிவிட்டது நீரிழிவு

உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த போது இயற்கையை பாதுகாக்கும்

தற்போதைய செய்திகள் Nov 19
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )