இன்றைய வானிலை

  • 32 ° C / 90 °F

​பெருமுதலாளிகள் சம்பாதிக்க அவகாசம் அளித்த பின்னரே ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டுள்ளது - ப.சிதம்பரம்

November 11, 2017
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
4354 Views


பெருமுதலாளிகள் சம்பாதிக்க போதுமான அவகாசத்தை அளித்த பின்னரே ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு குறைத்துள்ளதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர்  பெரு முதலாளிகளின் பொருளாதார நிலையை மத்திய அரசு துளிர்க்க செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசு மீது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து தனது ட்வீட்டர் பதிவில் அவர் விமர்சித்துள்ளார்.

Categories: அரசியல்
Image
Image தொடர்புடைய செய்திகள்

நடிகர் சசிகுமாரின் மைத்துனரும், அவரின் கம்பெனி புரொடக்‌ஷன்ஸ்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கோவில் கோபுரக் கலசம்

தற்போதைய செய்திகள் Nov 22
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 72.06 (லி)
  • டீசல்
    ₹ 61.43 (லி)