இன்றைய வானிலை

  • 29 °C / 85 °F

Breaking News

Jallikattu Game

​அதிகபட்ச ஜிஎஸ்டி வரி 18% ஆக நிர்ணயிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்

November 11, 2017 எழுதியவர் : vivekc எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
6033 Views


அதிகபட்ச ஜிஎஸ்டி வரி 18% ஆக நிர்ணயிக்க மத்திய பாஜக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜனநாயக நாட்டில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எந்த திட்டத்தையும் நிறைவேற்ற முடியாது என்பதற்கு ஒரு உதாரணமாக ஜி.எஸ்.டி. அமலாக்கமும், அதைத் தொடர்ந்து அடிக்கடி அறிவிக்கப்படும் வரி குறைப்புகளும் சாட்சியமாக திகழ்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

Categories:
Image
Image தொடர்புடைய செய்திகள்

திமுக தலைவர் கருணாநிதி நலம்பெற வேண்டும்: இலங்கை தமிழ்

தமிழக அரசு தங்களை காப்பாற்றிக் கொள்ளவே சிலைக்கடத்தல்

தற்போதைய செய்திகள் Sep 23
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )