இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

இலங்கையில் தமிழர்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க வேண்டும் - ஜெரமி கோர்பின் வலியுறுத்தல்!

May 17, 2018 Posted By : nandhakumar Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2359 Views

இலங்கையில் தமிழர்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க வேண்டும், என்று பிரிட்டன் நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் வலியுறுத்தியுள்ளார்.

பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற, முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசும்போது, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும், இலங்கை இறுதிகட்டப் போரின்போது, பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டது போன்ற இனப்படுகொலை, இனி நடைபெறக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சிக்கு பிரிட்டனின் தொழிற்கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இதில், பிரிட்டன் இணை அமைச்சர்கள் ஜான் மக்டோனல், கேர் ஒசேமோர், பபியன் கமில்டன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டு, ஈழத் தமிழர் விவகாரம் குறித்து உரையாற்றினர்.

Categories:
Image
Image தொடர்புடைய செய்திகள்

திமுக தலைவர் கருணாநிதி மிகச்சிறந்த போராளி எனவும், அவரது

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )