இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

​சர்கார் பட விவகாரத்தில் நடிகர் விஜய்க்கு சிம்பு ஆதரவு!

July 11, 2018 Posted By : manojb Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
3202 Views

திரைப்படங்களின் சர்ச்சைக்குரிய காட்சிகள் குறித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி எழுப்பும் கேள்விகளுக்கு விவாத மேடையில் பதிலளிக்கத் தயார் என்று நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், திரைப்படங்கள் குறித்து தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் எழுப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். நேரத்தையும், இடத்தையும் அன்புமணி தெரிவித்தால், விவாதத்திற்கு வரத் தயார் என்றும் நடிகர் சிம்பு கூறியுள்ளார். 

சர்க்கார் பட விவகாரத்தில் நடிகர் விஜய்க்கு ஆதரவாக சிம்பு விடுத்துள்ள இந்த சவால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிம்புவுக்கு எந்த படமுமே வெளிவராத நெருக்கடியான காலகட்டத்தில் விஜய் தான் உதவி செய்து அந்த பிரச்சனையை தீர்த்து வைத்து சிம்புவிற்கு சினிமாவில் மறுவாய்ப்பு அளித்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Categories:
Image
Image தொடர்புடைய செய்திகள்

திமுக தலைவர் கருணாநிதி மிகச்சிறந்த போராளி எனவும், அவரது

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )