இன்றைய வானிலை

  • 32 ° C / 90 °F

சிம்பு வீட்டிற்கு போலிஸ் பாதுகாப்பு!

November 11, 2017
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
6951 Views

பணமதிப்பிழப்பு நடவடிக்கையை விமர்சிக்கும் வகையில் பாடிய பாடல் வைரலாகும் நிலையில், முன்னெச்சரிக்கையாக, நடிகர் சிம்பு வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 

"தட்றோம் தூக்றோம்" என்ற பெயரில் வெளியாகியிருக்கும் இப்பாடலை , கபிலன் வைரமுத்து ஒரு பாடலை எழுதியுள்ளார். பாஜக அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை விமர்சிக்கும் வகையில் உள்ள இந்த பாடலை, நடிகர் சிம்பு பாடியுள்ளார். தற்போது, இப்பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதை கண்டித்து போராட்டம் நடத்த வாய்ப்புள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நடிகர் சிம்புவின் வீட்டிற்கு, போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சென்னை தி.நகரில் உள்ள அவரது வீட்டில் 20 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Categories: அரசியல்
Image
Image தொடர்புடைய செய்திகள்

சென்னை திருவொற்றியூரில் சாலையில் நடந்து சென்ற இளம்பெண்ணிடம்

தருமபுரி மாவட்டம் பெண்ணாகரம் அருகே கழுத்து இறுக்கப்பட்ட

தற்போதைய செய்திகள் Nov 22
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 72.06 (லி)
  • டீசல்
    ₹ 61.43 (லி)