இன்றைய வானிலை

  • 29 °C / 85 °F

Jallikattu Game

அமைச்சர் செல்லூர் ராஜூ வீட்டிற்கு சென்று ஆறுதல் தெரிவித்தார் அழகிரி!

September 13, 2018 எழுதியவர் : wasim எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
9788 Views

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, அமைச்சர் செல்லூர் ராஜூவின் வீட்டிற்கு சென்று அவரது தாயார் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தார். 

ஆகஸ்ட் 30ம் தேதி தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூவின் தாய் காலமானார். இதையடுத்து மு.க அழகிரி, அமைச்சர் செல்லூர் ராஜூவின்  வீட்டுக்கு நேரில் சென்று அவரின் தாயார் திருவுருவபடத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். 

பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அழகிரி, தாம் ஆறுதல் கூற வந்துள்ளதாகவும், வேறு எதுவும் இல்லை எனவும் தெரிவித்தார்.

Categories: Newsslider
Image
Image தொடர்புடைய செய்திகள்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

தமிழக அரசு தங்களை காப்பாற்றிக் கொள்ளவே சிலைக்கடத்தல்

அசாம் கணக்கெடுப்பு விவகாரம் தொடர்பாக மேற்கு வங்க மாநில

உலகம் முழுவதும் மிகவும் பிரசித்தி பெற்ற நோயாகிவிட்டது நீரிழிவு

உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த போது இயற்கையை பாதுகாக்கும்

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )