Skip to main content

தனித்து விடப்படுகிறதா பாஜக?

January 09, 2019 215 views Posted By : shanmugapriyaAuthors
Image

தனிப்பெரும் கட்சியாக மக்களவையில் நுழைந்த பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்த பல்வேறு கட்சிகள் அதனுடனான கூட்டணியை முறித்துக்கொண்டுள்ளன. தற்போதைய சூழலில், அரசியல் அரங்கில் பாஜக தனித்துவிடப்பட்ட சூழல் ஏற்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சி தனிப்பெரும் கட்சியாக மக்களவையில் நுழைந்த போது இந்தியாவே வியந்து பார்த்தது. பாஜகவின் இந்த வரலாற்றுச் சாதனைக்கு காங்கிரஸ் மீதான ஊழல் புகார்களும், தேர்தலின் போது வீசிய மோடி அலை மட்டுமே சொந்தம் அல்ல. மாறாக, இந்தியாவின் பல்வேறு மாநில கட்சிகளின் ஆதரவுமே பாஜகவை அந்த அந்தஸ்துக்கு உயர்த்தியது. ஆனால், தற்போதைய அரசியல் சூழலில், பாஜக தனித்து விடப்பட்டுள்ள நிலை ஏற்பட்டுள்ளது. பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் அக்கட்சி செயல்படுத்தி வரும் பல்வேறு விவகாரங்கள், பாஜவின் கூட்டணிக்குள் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பாஜகவுடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக கூட்டணியில் இருந்த கட்சியும், பாஜகவின் தோழன் என்று வர்ணிக்கப்பட்ட சிவசேனா தனது உறவை முறித்துக்கொள்வதாக அறிவித்து பிள்ளையார் சுழி போட்டது. 

மக்களவையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா நிறைவேறியதை அடுத்து வடகிழக்கு மாநிலங்களில் பாஜகவுக்கு எதிராக அம்மாநில கட்சிகள் ஓரணியில் திரளும் சூழல் ஏற்பட்டுள்ளது. குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவால் அதிருப்தியடைந்த, அசாம் கண பரிஷத் கட்சி பாஜகவின் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. இதே போல், மேகாலயா மாநிலத்தின், என்.பி.பி. கட்சியும் கூட்டணியில் இருந்து விலகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அம்மாநில முதலமைச்சர் கான்ராட் சங்மா தலைமையில் நடைபெற்ற அந்த கட்சியின் கூட்டத்தில் அது குறித்து ஆலோசித்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை, அதிமுகவும் - பாஜகவும் மறைமுக கூட்டணி வைத்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்த சூழலில், நாடாளுமன்றத்தில், அதிமுக எம்.பிக்களின் செயல்பாடு, அக்கட்சியுடனான மோதல் போக்காக உருவெடுத்துள்ளது. 

மேகதாது அணை விவகாரத்தில் நாடாளுமன்றத்தையே ஸ்தம்பிக்க செய்த அதிமுக - முத்தலாக் விவகாரம், ரஃபேல் ஊழல் விவகாரம் என அடுத்தடுத்து பாஜகவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பேசி வருகிறது. இப்படி, கூட்டணியில் இருந்த அல்லது, இணைய வாய்ப்புள்ளதாக கருதப்பட்ட கட்சிகள், பாஜகவை விட்டு விலகத் தொடங்கியுள்ளதால், எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனித்து விடப்பட்ட சூழல் ஏற்பட்டுள்ளது. அதே போல், 1989 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ராஜூவ்காந்தி அரசுக்கு எதிராக எழுந்த போஃபஸ் ஊழல் போல், தற்போது மோடி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள், ரஃபேல் ஊழலையும் கையில் எடுத்துள்ளன. நாடாளுமன்ற விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்ற கோஷம் 1989 தேர்தலில் எழுந்ததைப் போலவே, தற்போதும், ரஃபேல் விவகாரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதே கோஷத்தை முன்வைத்துள்ளன. 

இப்படி, தனது கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகளின் விலகல், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான ரஃபேல் ஊழல் குற்றச்சாட்டு, சர்ச்சைக்குறிய விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாடு என நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதற்கு முன்பாகவே இந்திய அரசியல் களம் கொந்தளிப்பை எட்டியுள்ளது. தற்போதைய சூழலில், தனித்து நிற்கும் பாஜக அரசியல் சதுரங்கத்தில் சாதகமான காய்களை எப்படி நகர்த்தும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Categories: India
Image
தற்போதைய செய்திகள்

மதுரையில் தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கில், அட்டாக் பாண்டி உள்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை!

2 hours ago

“இந்தியாவின் சூப்பர் ஸ்டார், பிரதமர் மோடி!” - அமைச்சர் செல்லூர் ராஜூ

3 hours ago

அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் கலைராஜன், ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்!

3 hours ago

கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ், இன்று காலை மாரடைப்பால் மரணம்!

4 hours ago

ஜெயலலிதா மரணத்துக்கு காரணமானவர்கள் சிறைக்கு செல்வது உறுதி: மு.க.ஸ்டாலின்

5 hours ago

பானை சின்னத்தில் போட்டியிடுகிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்.

5 hours ago

ப்ரியங்கா காந்தி மாலையிட்டதால் தீட்டானதா லால் பகதூர் சாஸ்திரி சிலை; கங்கை நீரை ஊற்றி பாஜகவினர் கழுவியதால் சர்ச்சை.

5 hours ago

நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகல கொண்டாட்டம்; கலர் பொடிகளை வீசி, மேளதாளங்கள் முழங்க கொண்டாடிய மக்கள்.

5 hours ago

ரூ.11 ஆயிரம் கோடி பஞ்சாப் நேஷ்னல் வங்கி மோசடியில் ஈடுபட்ட வழக்கில் லண்டனுக்கு தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோடி கைது..!

21 hours ago

மக்கள் நீதி மய்யம் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் கமல்ஹாசன்!

22 hours ago

கோவா சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு வெற்றி...!

1 day ago

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்துவோம் என்ற அதிமுக தேர்தல் அறிக்கை மிகவும் வெட்கக்கேடானது: மு.க.ஸ்டாலின்

1 day ago

“இந்தியாவில் உள்ள கூட்டணிகளிலேயே தலை சிறந்தது அதிமுக கூட்டணி!” - முதல்வர் பழனிசாமி

1 day ago

மதுரை அலங்காநல்லூரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்; தேனி தொகுதி வேட்பாளரும், தனது மகனுமான ரவீந்திரநாத்குமாருடன் வாக்கு சேகரிப்பு!

1 day ago

இலவச திட்டங்களை எப்படி செயல்படுத்த போகிறீர்கள்?; தேர்தல் அறிக்கையில் விளக்க அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு.

1 day ago

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு கண்டனம்.

1 day ago

இன்று ஒரே நாளில் திமுக, அதிமுக தேர்தல் அறிக்கைகள் வெளியாகிறது

2 days ago

தமிழகத்தில் இன்று தொடங்குகிறது நாடாளுமன்றத் தேர்தல் வேட்பு மனு தாக்கல்

2 days ago

கோவை சரளாவை வைத்து வேட்பாளர் நேர்காணலை நடத்தியதற்கு மநீம-வில் கடும் எதிர்ப்பு

2 days ago

தீபா பேரவையுடன் தாம் கூட்டணி அமைப்பதாக கூறுவது பொய்யான தகவல்: டி.ராஜேந்தர்

2 days ago

மனோகர் பாரிக்கர் மறைவையடுத்து கோவாவின் புதிய முதல்வராக பதவியேற்றார் பிரமோத் சாவந்த்

2 days ago

அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் திடீர் விலகல்!

2 days ago

தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் என்.ஆர்.நடராஜன் போட்டியிடுவதாக ஜி.கே.வாசன் அறிவிப்பு..!

2 days ago

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார் ஏ.கே.பி.சின்ராஜ்!

2 days ago

“வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 18ம் தேதி சித்திரை திருவிழா நடைபெறுவதால் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்!”- சத்யபிரதா சாஹூ

3 days ago

தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு; கள்ளக்குறிச்சி - சுதீஷ், விருதுநகர் - அழகர்சாமி, வடசென்னை - மோகன்ராஜ், திருச்சி - டாக்டர் இளங்கோவன் ஆகியோர் போட்டியிட உள்ளதாக அறிவிப்பு!

3 days ago

“ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி நிச்சயம் வெற்றி பெறுவார்!” - வைகோ

3 days ago

சென்னை அண்ணா நகர் இல்லத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்து வாழ்த்து பெற்றார் கனிமொழி!

3 days ago

“நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக மநீம சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் நாளை மறுநாள் வெளியிடப்படும்!”

3 days ago

“தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்படும்; நான்கும் நமதே நாளையும் நமதே என்ற ரீதியில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்!” - பிரேமலதா விஜயகாந்த்

3 days ago

நாடாளுமன்ற தேர்தல்: முதற்கட்ட வாக்குப்பதிவுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது!

3 days ago

தேர்தல் பிரச்சாரம், செலவீனம் உள்ளிட்டவற்றை கவனிக்க, 18 தொகுதி இடைத்தேர்தலுக்கான பொறுப்பாளர்களை நியமித்தது திமுக!

3 days ago

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தின் முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு சிறையில் அடைப்பு!

3 days ago

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் பழனிசாமியின் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை!

3 days ago

மக்களவை தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையை ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இணைந்து இன்று பிற்பகல் வெளியிட உள்ளதாக தகவல்!

3 days ago

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

3 days ago

லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக, நீதிபதி பினாகி சந்திர கோஷ் நியமிக்கப்படுகிறார்; பிரதமர் மோடி தலைமையிலான குழு தீவிர ஆலோசனை.

3 days ago

PSLV ராக்கெட் மூலம், 30 செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்படுகிறது; ஏப்ரல் ஒன்றாம் தேதி, ஏவ இஸ்ரோ திட்டம்.

3 days ago

கோவா முதல்வரின் உயிரைப் பறித்த புற்றுநோய்; இன்று மாலை அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு.

3 days ago

இந்தோனேஷியாவின் லாம்பாக் தீவில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.5ஆக பதிவு!

4 days ago

திருப்பதி திருமலையில் தமிழகத்தை சேர்ந்த மகாவீரா- கௌசல்யா தம்பதியினரின் 3 மாத கைக்குழந்தை கடத்தல்; போலீசார் தீவிர விசாரணை!

4 days ago

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

4 days ago

தேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் துணை ராணுவப்படையினர் தமிழகம் வருகை.

4 days ago

திமுக வேட்பாளர்களின் பட்டியலை இன்று அறிவிக்கிறார் மு.க.ஸ்டாலின்!

4 days ago

அதிமுக கூட்டணியில் தொகுதிப்பங்கீட்டில் தீர்ந்தது சிக்கல்; இன்று காலை வெளியாகிறது பட்டியல்.

4 days ago

சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லத்தில், அவரை சந்தித்து உடல்நலம் விசாரித்தார் முதல்வர் பழனிசாமி!

5 days ago

ஐபிஎல் டிக்கெட் விற்பனை சென்னையில் இன்று தொடக்கம்; டிக்கெட் வாங்குவதற்காக விடிய விடிய காத்துக்கிடந்த ரசிகர்கள்.

5 days ago

தேர்தல் விழிப்புணர்வு குறித்த பிரசாரத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்; பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்றார்.

5 days ago

திமுகவிலிருந்து அதிமுக கூட்டணிக்கு தாவிய என்.ஆர்.தனபாலன்!

5 days ago

திருவள்ளுர், கிருஷ்ணகிரி, ஆரணி, திருச்சி, தேனி, விருதுநகர், புதுச்சேரி, கரூர், சிவகங்கை, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது!

6 days ago

“நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்துகொள்வார்; ஆனால் பேசமாட்டார்!” - எல்.கே.சுதீஷ்

6 days ago

"இருநாடுகளுக்கு இடையே நிலவும் அசாதாரண சூழலுக்கு தேர்தலே காரணம்!" - இம்ரான் கான்

6 days ago

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்துக்கு பிசிசிஐ விதித்திருந்த வாழ்நாள் தடை உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்!

6 days ago

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், திருநாவுக்கரசை காவலில் எடுக்க சிபிசிஐடி திட்டம்!

6 days ago

ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாப் எல்லையில், இந்திய போர் விமானங்கள் ஒத்திகையில் ஈடுபட்டு வருவதாக தகவல்.

6 days ago

ஹாலிவுட் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட Avengers End game திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடு!

6 days ago

மும்பை சத்ரபதி ரயில் நிலையத்தில், நடைமேம்பாலம் இடிந்த விபத்தில் 6 பேர் பலி!

6 days ago

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பாக புகாரளிக்க விரும்புவோர் ஆதாரங்களை வழங்கலாம் என சிபிசிஐடி அறிவிப்பு!

6 days ago

பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவத்தை தனி நீதிமன்றம் அமைத்து விசாரிக்க வேண்டும்:கனிமொழி எம்.பி

6 days ago

“18 தொகுதி இடைத்தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும்!” - கமல்ஹாசன்

1 week ago

பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில் சிபிஐ க்கு மாற்றி தமிழகஅரசு உத்தரவு!

1 week ago

பொள்ளாச்சி விவகாரத்தை நீதிமன்ற கண்காணிப்பில் விசாரிக்குமாறு பெண் வழக்கறிஞர்கள் செய்த முறையீட்டை நிராகரித்தது சென்னை உயர்நீதிமன்றம்.

1 week ago

சற்று நேரத்தில் விஜயகாந்தை சந்திக்கிறார் ராமதாஸ்; 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு சந்திக்கவுள்ளார் ராமதாஸ்.

1 week ago

மக்களவை தேர்தலுக்கான 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்; 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு.

1 week ago

திண்டுக்கல் அருகே காவிரி கூட்டுக் குடிநீர் பிரதான குழாய் உடைப்பு; தண்ணீர், வீணாக சாக்கடையில் கலந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி.

1 week ago

தமிழகம், புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடக்கம்; 9 லட்சத்து 59 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.

1 week ago

இந்திய அணிக்கு எதிரான 5 வது ஒருநாள் போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி!

1 week ago

நாடாளுமன்ற தேர்தல் அதிமுக - தமாகா கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது!

1 week ago

“வட இந்தியாவை விட தென் இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர்!” - ராகுல் காந்தி

1 week ago

‘சார்’ என அழைக்க வேண்டாம் என மாணவிகளிடம் கோரிக்கை விடுத்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி!

1 week ago

ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மாணவிகளிடம் கலந்துரையாட ராகுல் காந்தி சென்னை வருகை!

1 week ago

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு முடிவு!

1 week ago

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரை வெல்லுமா இந்தியா; டெல்லியில் இன்று நடக்கிறது 5 வது ஒருநாள் போட்டி.

1 week ago

தேர்தல் பிரச்சாரத்திற்காக இன்று தமிழகம் வருகிறார் ராகுல்காந்தி; ஒரே மேடையில் கூட்டணி கட்சி தலைவர்களுடன் பிரச்சாரம்.

1 week ago

மூத்த நிர்வாகிகளுடன் ஜி.கே. வாசன் அவசர ஆலோசனை!

1 week ago

மக்கள் நீதிமய்யம் கட்சி சார்பில் வேட்பாளர் தேர்விற்கான நேர்காணல் தொடங்கியது!

1 week ago

20 தொகுதிக்கான அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் நிறைவு!

1 week ago

பொள்ளாச்சி விவகாரத்தில் குற்றவாளிகளை பாதுகாக்க ஆளும்கட்சி முயல்வதாக வைகோ குற்றச்சாட்டு!

1 week ago

இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கிற்கு ராமநாதபுரம், மதிமுகவிற்கு ஈரோடு ஒதுக்கப்படலாம் எனத் தகவல்!

1 week ago

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கோவை, மதுரை ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்!

1 week ago

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர், நாகை ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்!

1 week ago

"வழக்குகளை காரணம் காட்டி தமிழகத்தில் 3 சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலை தள்ளி வைப்பதை ஏற்க முடியாது!" -டிடிவி தினகரன்

1 week ago

18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் 13ம் தேதி விருப்பமனு அளிக்கலாம் - அதிமுக

1 week ago

பங்காரு அடிகளார், பிரபுதேவா, நடிகர் மோகன்லால் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்!

1 week ago

டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா தொடக்கம்!

1 week ago

“இந்திய மக்களின் ஒரே பாதுகாவலன், சூப்பர்மேன் மோடி தான்!” - செல்லூர் ராஜூ

1 week ago

எத்தியோபியாவில் இருந்து கென்யா புறப்பட்ட பயணிகள் விமானம், கீழே நொறுங்கி விபத்து; 4 இந்தியர்கள் உட்பட, 157 பேரும் உயிரிழந்ததாக அறிவிப்பு.

1 week ago

பலநூறு கோடி ரூபாயில் ஆடம்பரமாக நடைபெற்ற, அம்பானி வீட்டு கல்யாணம்;உலகத் தலைவர்கள், பிரபலங்கள் பங்கேற்பு.

1 week ago

பாகிஸ்தான் போருக்கு அஞ்சியது, இந்தியாவின் மிகப்பெரிய சாதனை; மத்திய தொழில் பாதுகாப்புப்படை விழாவில், பிரதமர் மோடி பேச்சு.

1 week ago

நீண்ட இழுபறிக்கு பின் அதிமுக -தேமுதிக கூட்டணி உடன்பாடு கையெழுத்தானது!

1 week ago

முதலமைச்சர் தலைமையில் அவசர ஆலோசனை!

1 week ago

2ம் கட்டத்தில் தமிழகத்தில் மக்களவைத் தேர்தல்..

1 week ago

தேர்தல் தொடர்பான புகார்களுக்கு பிரத்யேக செயலி!

1 week ago

சமூகவலைதள பிரச்சாரத்திற்கும் தணிக்கை!

1 week ago

தமிழகம், புதுவைக்கு ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் என அறிவிப்பு!

1 week ago

தமிழகம், ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், குஜராத் உள்ளிட்ட 22 மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் : தலைமை தேர்தல் ஆணையர்.

1 week ago

“நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 23 ஆம் தேதி நடைபெறும்! - தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா

1 week ago

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே 18 தேதி நிறைவடைகிறது!

1 week ago

இன்று மாலை 5 மணிக்கு டெல்லி விக்யான் பவனில் செய்தியாளர்கள் சந்திப்புக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு!

1 week ago

மோதிரம் சின்னத்தை கேட்டு விசிக விண்ணப்பித்திருந்த நிலையில் அச்சின்னத்தை தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு ஒதுக்கியது தேர்தல் ஆணையம்!

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    73.29/Ltr (0.10 )
  • டீசல்
    68.14/Ltr ( 0.07 )
Image பிரபலமானவை