இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

முன்னாள் முதல்வர் வீட்டில் நுழைய முயன்ற நபர் சுட்டுக் கொலை!

August 4, 2018 எழுதியவர் : shanmugapriya எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1652 Views

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா வீட்டில், அத்துமீறி நுழைய முயன்ற இளைஞரை காவல்துறையினர் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஜம்மு காஷ்மீரில் இன்று காலை 9.30 மணியளவில் எஸ்.யூ.வி ரக காரில் வேகமாக வந்த நபர் ஒருவர், முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா வீட்டின் முன்பு காரை நிறுத்தியுள்ளார்.

காரில் வேகமாக வந்து மோதியதில், காவலர் ஒருவர் காயமடைந்ததாக கூறப்படும் நிலையில், பாதுகாப்பு படையினரின் சோதனைக்கு ஒத்துழைக்காமல் வீட்டின் உள்ளே நுழைய முயன்றுள்ளார்.

இதையடுத்து அங்கிருந்த காவலர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டனர். இதனால் அந்த நபர் உயிரிழந்தார். தொடர்ந்து, உயிரிழந்தவரின் சடலத்தை கைப்பற்றிய போலீசார், அந்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா

ஸ்மார்ட்போன்களில் தானாகவே ஆதார் இலவச தொலைபேசி எண் வந்தது

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, வாட்ஸ்-அப்

தற்போதைய செய்திகள் Sep 26
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )