இன்றைய வானிலை

  • 31 °C / 87 °F

Jallikattu Game

முதலமைச்சர் சித்தராமைய்யா தலைமையில் நடைபெற்ற எம்.பிக்கள் கூட்டத்தில் தீர்மானம்!

March 22, 2018 எழுதியவர் : elango எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1347 Views

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, சீராய்வு மனு தாக்கல் செய்யக்கூடாது, என கர்நாடக மாநில எம்.பிக்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, சமீபத்தில் விவாதித்த கர்நாடக அரசு, அடுத்தக்கட்டமாக கர்நாடக மாநில எம்.பிக்களின் கூட்டத்தை இன்று கூட்டியது. 

முதலமைச்சர் சித்தராமைய்யா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்,  மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது, உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா மேல்முறையீடு செய்யக்கூடாது, என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன. 

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா

ஸ்மார்ட்போன்களில் தானாகவே ஆதார் இலவச தொலைபேசி எண் வந்தது

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, வாட்ஸ்-அப்

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )