இன்றைய வானிலை

  • 28 °C / 83 °F

Jallikattu Game

​பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக மகளிர் ஆணையத்தலைவி உண்ணாவிரதம்!

April 16, 2018 எழுதியவர் : shanmugapriya எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1100 Views

நாட்டின் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்துக் கோரி, டெல்லியில் மகளிர் ஆணையத் தலைவி ஸ்வாதி மாலிவால் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.  

தலைநகரில் பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தியும், பலாத்கார சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வழி செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

டெல்லி பெண்கள் ஆணையத் தலைவர் சுவாதி மாலிவால் ராஜ்காட்டில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், அரசியல் கட்சி தலைவர்களும் அவருக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா

ஸ்மார்ட்போன்களில் தானாகவே ஆதார் இலவச தொலைபேசி எண் வந்தது

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, வாட்ஸ்-அப்

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )