இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Breaking News

Jallikattu Game

கலவர வழக்கில் கைதான பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் விடுதலை!

September 14, 2018 Posted By : nandhakumar Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1428 Views

உத்தரபிரதேச மாநிலத்தில் கலவர வழக்கில் கைது செய்யப்பட்ட பீம் ஆர்மி அமைப்பின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் நள்ளிரவில் விடுவிக்கப்பட்டார். 

உத்தரபிரதேச மாநிலம் சகரான்பூர் மாவட்டத்தில் உள்ள ஷாபிபூர் பகுதியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இருபிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் பலர் படுகாயம் அடைந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக பீம் ஆர்மி அமைப்பின் தலைவர் சந்திரசேகர ஆசாத் மற்றும் அவரது உதவியாளர்களை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஓராண்டாக சிறை தண்டனை அனுபவித்த சந்திரசேகர ஆசாத்தை விடுவிக்க மாநில அரசு உத்தரவிட்டது. இதையடுத்து நள்ளிரவில் அவர் விடுவிக்கப்பட்டார். 

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா

ஸ்மார்ட்போன்களில் தானாகவே ஆதார் இலவச தொலைபேசி எண் வந்தது

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, வாட்ஸ்-அப்

தற்போதைய செய்திகள் Nov 19
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )