முகப்பு > இந்தியா

​கங்கையை அசுத்தம் செய்பவரை புகைப்படம் எடுத்து அனுப்பினால் ரூ.500 பரிசு!

September 14, 2017

​கங்கையை அசுத்தம் செய்பவரை புகைப்படம் எடுத்து அனுப்பினால் ரூ.500 பரிசு!கங்கை நதியை அசுத்தம் செய்பவர்கள் குறித்து புகைப்படம் எடுத்து அனுப்புவோருக்கு 500 ரூபாய் பரிசு வழங்கப்படும் என, உத்தரகாண்ட் மாநிலத்தின் ருத்ரபிரயாகை நகர நிர்வாகம் அறிவித்துள்ளது.

கங்கை நதியை தூய்மையாக்கும் திட்டம் குறித்து நடந்த, ருத்ரபிரயாகை நகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கங்கை கரையில் பெரிய சுடுகாடான மணிகர்னிகாவில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 40,000 பிணங்கள் எரிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

Categories : இந்தியா : இந்தியா

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்