இன்றைய வானிலை

  • 29 °C / 85 °F

Breaking News

Jallikattu Game

பிச்சை எடுத்து கழிவறை கட்டிய பெண்.. இணையதளங்களில் வைரல்..!

February 14, 2018 எழுதியவர் : Jeba எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
4576 Views


பீகார் மாநிலம் பத்ரா உத்தர் என்ற கிராமத்தைச் சேர்ந்த அமினா என்ற ஏழைப் பெண், பக்கத்து கிராமங்களில் பிச்சை எடுத்து தமது வீட்டில் கழிவறை கட்டியுள்ளார் செயல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.


அமினாவின் இந்த செயல், பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது செயலை மாவட்ட நிர்வாகம் பாராட்டியுள்ளது. மேலும், இந்த தகவல் இணையதளங்களில் வெளியானதையடுத்து, அமினாவுக்கு பாராட்டுக்கள் குவிந்த நிலையில் உள்ளது.

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா

ஸ்மார்ட்போன்களில் தானாகவே ஆதார் இலவச தொலைபேசி எண் வந்தது

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, வாட்ஸ்-அப்

தற்போதைய செய்திகள் Sep 23
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )