இன்றைய வானிலை

  • 32 ° C / 90 °F

​சபரிமலை தேசிய புனித யாத்திரை மையமாக மாற கோரிக்கை வைக்கப்படும் - பினராயி விஜயன்

November 14, 2017
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1450 Views


சபரிமலை ஐயப்பன் கோயிலை தேசிய புனித யாத்திரை மையமாக அறிவிக்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்படும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

பக்தர்களின் நலனைக் கருதி, கோயிலின் தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள அவர்,  சபரிமலை கோயில் யாத்திரைக்கான வசதிகளை மேம்படுத்துவதற்காக 300 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

தருமபுரி மாவட்டம் பெண்ணாகரம் அருகே கழுத்து இறுக்கப்பட்ட

நடிகர் சசிகுமாரின் மைத்துனரும், அவரின் கம்பெனி புரொடக்‌ஷன்ஸ்

தற்போதைய செய்திகள் Nov 22
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 72.06 (லி)
  • டீசல்
    ₹ 61.43 (லி)