இன்றைய வானிலை

  • 32 ° C / 90 °F

​ரயில் விபத்துகளை தடுக்க இஸ்ரோ உதவியுடன் செயற்கைகோள் தகவல்!

November 14, 2017
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1673 Views


ரயில்வே துறையில் விபத்துகளை தடுக்க இஸ்ரோ உதவியுடன் செயற்கைக்கோள் மூலம் தகவல் பரிமாற்றம் செய்யும் திட்டம் சில ரயில்களில் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளன.

ரயில் விபத்துகள் தொடர்பான தகவல்களுக்கும், ஆளில்லா ரயில்வே கேட்களை வாகன ஓட்டிகள் எளிதில் கண்டறிவதற்கும் ரயில்வே துறை இஸ்ரோவை அணுகியுள்ளது.

அதன்படி செயற்கைக்கோள் உதவியுடன் ரயில் விபத்துகளை தடுக்க தகவல் பரிமாறும் கருவிகள் சில ரயில்களில் முதற்கட்டமாக பொருத்தப்பட்டுள்ளன. விபத்து நேரிட்டாலோ, ஆளில்லா ரயில்வே கேட்களை ரயில்கள் கடக்க முற்பட்டாலோ இந்த கருவி ஒலி எழுப்பி சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

சென்னை திருவொற்றியூரில் சாலையில் நடந்து சென்ற இளம்பெண்ணிடம்

தருமபுரி மாவட்டம் பெண்ணாகரம் அருகே கழுத்து இறுக்கப்பட்ட

தற்போதைய செய்திகள் Nov 22
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 72.06 (லி)
  • டீசல்
    ₹ 61.43 (லி)