இன்றைய வானிலை

  • 32 ° C / 90 °F

​சிவபெருமான் எனக்கு சக்தி அளித்துள்ளார் - ராகுல் காந்தி

November 14, 2017
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1742 Views


தனது நற்பெயரை கெடுக்க பாஜக முயற்சிப்பதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

குஜராத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், காங்கிரஸ் எப்போதுமே தன்னை சுயபரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ளும் என்றும், ஆனால் பாஜகவோ அல்லது பிரதமர் மோடியோ தங்களது தவறை ஒருபோதும் ஒப்புக்கொள்வதில்லை எனவும் குறிப்பிட்டார்.

மோடியும், அமித்ஷாவும் ஊடகங்களை பின்னால் இருந்து இயக்குவதாக குற்றம்சாட்டியுள்ள ராகுல், தனது நற்பெயரை கெடுக்கும் பாஜகவின் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது என தெரிவித்துள்ளார். தனது நற்பெயரை கெடுக்கும் முயற்சிக்கு பதிலடி தரும் சக்தியை சிவபெருமான் தனக்கு அளித்திருப்பதாகவும் ராகுல் காந்தி குறிப்பிட்டார். 

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

சென்னை திருவொற்றியூரில் சாலையில் நடந்து சென்ற இளம்பெண்ணிடம்

தருமபுரி மாவட்டம் பெண்ணாகரம் அருகே கழுத்து இறுக்கப்பட்ட

தற்போதைய செய்திகள் Nov 22
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 72.06 (லி)
  • டீசல்
    ₹ 61.43 (லி)