இன்றைய வானிலை

  • 32 ° C / 90 °F

பிரதமர் மோடி ஆட்சியில் 7 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது - மத்திய அமைச்சர் ஜவடேகர்

November 14, 2017
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1529 Views


பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் ஏழு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

நரேந்திர மோடி ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறுவதில் உண்மையில்லை என கூறிய அவர், முத்ரா யோஜனா திட்டத்தின் மூலம் 7 கோடி பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அத்தியாவசிய பொருட்களுக்கு 5 முதல் 12 சதவீதம் வரை மட்டுமே ஜிஎஸ்டி வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய பிரகாஷ் ஜவடேகர், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அத்தியாவசியப் பொருட்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என ராகுல் கூறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

தருமபுரி மாவட்டம் பெண்ணாகரம் அருகே கழுத்து இறுக்கப்பட்ட

நடிகர் சசிகுமாரின் மைத்துனரும், அவரின் கம்பெனி புரொடக்‌ஷன்ஸ்

தற்போதைய செய்திகள் Nov 22
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 72.06 (லி)
  • டீசல்
    ₹ 61.43 (லி)