இன்றைய வானிலை

  • 32 ° C / 90 °F

தமிழக காவல்துறை தங்களை மிரட்டுவதாக தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் புகார்!

September 13, 2017
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
910 Views

தமிழக காவல்துறையினர் தங்களை மிரட்டுவதாக  தினகரன்  ஆதரவு எம்எல்ஏக்கள், கர்நாடகா போலீஸாரிடம் புகார் அளித்துள்ளனர்.

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள், தற்போது கர்நாடக மாநிலம் கூர்க் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியுள்ளனர். இந்நிலையில், நாமக்கல் ஒப்பந்ததாரர் சுப்ரமணியன் தற்கொலை வழக்கில், எம்எல்ஏ பழனியப்பனிடம் விசாரணை நடத்த, தமிழக போலீஸார் அந்த விடுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து, தமிழக போலீசார் தங்களுக்கு தொந்தரவு தருவதாகவும், மிரட்டுவதாகவும் கூறி, கூர்க் சுண்டிகொப்பா காவல் நிலையத்தில், தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் செந்தில் பாலாஜி, தங்க.தமிழ்ச்செல்வன் ஆகியோர் புகார் அளித்தனர். 

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், மிரட்டல் காரணமாக தங்களுக்கு பாதுகாப்பு கோரி, புகார் அளித்துள்ளதாக தெரிவித்தனர். அதிமுகவை காப்பாற்றவே, விடுதியில் தங்கி உள்ளோம் என்றும் தங்க.தமிழ்செல்வன்  கூறினார். 

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

நடிகர் சசிகுமாரின் மைத்துனரும், அவரின் கம்பெனி புரொடக்‌ஷன்ஸ்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கோவில் கோபுரக் கலசம்

திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில் காவல்துறையினரின்

தற்போதைய செய்திகள் Nov 22
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 72.06 (லி)
  • டீசல்
    ₹ 61.43 (லி)