Skip to main content

"ஆல்வார் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், மோடி மட்டமான அரசியல் செய்கிறார்" : மாயாவதி குற்றச்சாட்டு

May 13, 2019 93 views Posted By : manojbAuthors
Image

பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், பிரதமர் மோடி மட்டமான அரசியல் செய்வதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார். 

அண்மையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய மோடி, ஆல்வார் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி முதலை கண்ணீர் வடிப்பதாக குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த மாயாவதி, ஆல்வார் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், அமைதி காத்த மோடி, அதுகுறித்து தாம் பேசிய பிறகே, மவுனம் கலைத்தாக  கூறினார்.  

அரசியல் லாபத்திற்காக, பாலியல் வன்கொடுமை விவகாரத்திலும், மோடி மட்டமான அரசியல் செய்வதாக மாயாவதி சாடினார். அரசியல் ஆதாயத்திற்காக தமது மனைவியை பிரிந்த அவர், மற்ற பெண்களுக்கு எப்படி மதிப்பளிப்பார் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். 

Categories: India
Image
தற்போதைய செய்திகள்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் பயிற்சி ஆட்டத்திலேயே இந்திய அணி தோல்வி.

3 hours ago

ஆந்திர ஆளுநர் நரசிம்மனை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் ஜெகன்மோகன் ரெட்டி.

3 hours ago

மத்தியில் ஆட்சியமைக்க நரேந்திர மோடிக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைப்பு.

3 hours ago

குடியரசுத் தலைவரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினார் நரேந்திர மோடி!

14 hours ago

மக்களவைத் திமுக குழு தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு

17 hours ago

செஞ்சி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கணவனை கொலை செய்த மனைவி.

1 day ago

ராபர்ட் வத்ராவின் முன்ஜாமீனை ரத்து