இன்றைய வானிலை

  • 28 °C / 83 °F

Popup

Breaking News

Jallikattu Game

​நக்சலைட்டுகள் தாக்குதலில் 9 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உயிரிழப்பு!

March 13, 2018
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1167 Views

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மாவில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 9 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். 

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா பகுதியில் உள்ள கிஸ்டாரம் மலைப்பகுதியில் சிஆர்பிஎப் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது பாதுகாப்பு படையினரின் வாகனம் ஒன்றின் மீது நக்சலைட்டுகள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்திய வாகனத்தில் சிஆர்பிஎப் படையினர் எடுத்து சென்ற ஆயுதங்களும் இருந்ததாகக் கூறப்படுகிறது. 

இந்த தாக்குதலில் 9 வீரர்கள் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்களில் 4 பேரின் நிலைமை கவலைகிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலை தொடர்ந்து கிஸ்டாரம் வனப்பகுதியில் சிஆர்பிஎப் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு பதிலாக, பழைய வாக்குச்சீட்டு

கடல் நீரை சுத்திகரித்து, ஒரு லிட்டர் தண்ணீர் 5 காசுக்கு

காங்கிரஸ் கட்சியால் மட்டுமே நாட்டை ஒருங்கிணைக்க முடியும்

ஐன்ஸ்டைனின் E=Mc^2 சூத்திரத்தை விட உயர்ந்த கோட்பாடுகள்

2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு

தற்போதைய செய்திகள் Mar 18
மேலும் படிக்க...

Tamilrathna

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 74.95 (லி)
  • டீசல்
    ₹ 66.15 (லி)