இன்றைய வானிலை

  • 29 °C / 85 °F

Breaking News

Jallikattu Game

காதலர் தினத்தை முன்னிட்டு கல்லூரியின் உத்தரவால் சர்ச்சை!

February 13, 2018 எழுதியவர் : krishna எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2490 Views

காதலர் தினத்தன்று கல்லூரி வளாகத்திற்குள் யாரும் நடமாடக்கூடாது என லக்னோ பல்கலைக்கழகம் உத்தரவு பெரும் சர்ச்சையை ஏற்பத்தியுள்ளது.

காதலர் தினம் நாளை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனிடையே காதலர் தினத்தையொட்டி உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ பல்கலைக்கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதில் பல்கலைக் கழகத்திற்கு நாளை விடுமுறை அளிப்பதாகவும், இதையடுத்து மாணவர்கள் யாரும் பல்கலைக்கழகத்திற்கு வரவேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் அனாவசியமாக பல்கலைக்கழக வளாகத்திற்குள் நடமாடினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் இந்த உத்தரவுக்கு மாணவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா

ஸ்மார்ட்போன்களில் தானாகவே ஆதார் இலவச தொலைபேசி எண் வந்தது

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, வாட்ஸ்-அப்

தற்போதைய செய்திகள் Sep 23
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )