இன்றைய வானிலை

  • 26 °C / 79 °F

Jallikattu Game

​ஆதாரை வங்கிக்கணக்குடன் இணைக்க கெடு - இணைக்காவிட்டால் கணக்கு முடக்கம்!

December 13, 2017
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2695 Views


டிசம்பர் 31ம் தேதிக்குள் ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைக்காவிட்டால் வங்கி கணக்கு முடக்கப்படும் என்று தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.

வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைப்பது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த வாரம் நடைபெற்றபோது, ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைப்பதற்கு அடுத்தாண்டு மார்ச் மாதம் 31ம் தேதி வரை அவகாசம் வழங்க தயாராக உள்ளதாக மத்தியஅரசு தெரிவித்தது.

ஆதார் எண்ணுடன் பான் கார்டு எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தையும் மார்ச் 31ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இந்நிலையில், ஆதார் வழங்கும், தனித்துவ அடையாள ஆணைய அதிகாரிகள், வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் இணைக்காவிட்டால் கணக்கு முடக்கப்படும் என அறிவித்துள்ளது. இதனால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுவரை 14 கோடி பான் எண்கள், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும்  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

இரட்டை பதவி வகிக்கும் சட்டமன்ற உறுப்பினர்களின் பதவி பறிப்பு நடவடிக்கை,

டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் 20 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

எல்லைக்குள் வரும் எதிரிகளை ஒழிப்பதோடு மட்டுமல்லாது, எல்லை தாண்டி

ஜம்மு காஷ்மீரில் இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான்

தற்போதைய செய்திகள் Jan 21
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 74.75 (லி)
  • டீசல்
    ₹ 66.25 (லி)