இன்றைய வானிலை

  • 28 °C / 82 °F

Jallikattu Game

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிரான பொதுநல வழக்கு தள்ளுபடி!

September 12, 2018 Posted By : nandhakumar Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2047 Views

பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை முறைப்படுத்தக்கோரி, தொடரப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. 

பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், அவற்றின் விலையை மத்திய அரசே நிர்ணயம் செய்யக் கோரி, வழக்கறிஞர் ஒருவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

இதனை விசாரித்த நீதிபதிகள், பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் என்பது, நாட்டின் மிகப்பெரிய பொருளாதார விவகாரம் என குறிப்பிட்டனர். எனவே, மத்திய அரசின் கொள்கை முடிவுகளில், நீதிமன்றம் தலையிட முடியாது என கூறிய நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா

ஸ்மார்ட்போன்களில் தானாகவே ஆதார் இலவச தொலைபேசி எண் வந்தது

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, வாட்ஸ்-அப்

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )