இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

சுவாமி விவேகானந்தரின் உத்வேகத்துடன் நாம் புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும்!

September 12, 2018 எழுதியவர் : priyadharshini எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
3718 Views

சுவாமி விவேகானந்தரின் உத்வேகத்துடன் நாம் புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

அமெரிக்காவின் சிகாகோ நகரில் கடந்த 1893ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நடந்த சமய சொற்பொழிவு நிகழ்ச்சியில், இந்திய தரப்பில் விவேகானந்தர் கலந்து கொண்டு பேசினார்.

இந்நிகழ்ச்சியின் 125வது ஆண்டு விழாவையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி கோவையில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் உரையாற்றினார்.

சுவாமி விவேகானந்தர் வேத தத்துவத்தின் பெருமையை உலகுக்கு உணர்த்தியவர் என்றும், விவேகானந்தரின் போதனைகளின்படி இந்தியா முழு நம்பிக்கையுடன் முன்னோக்கி செல்வதாகவும் குறிப்பிட்டார்.

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா

ஸ்மார்ட்போன்களில் தானாகவே ஆதார் இலவச தொலைபேசி எண் வந்தது

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, வாட்ஸ்-அப்

தற்போதைய செய்திகள் Sep 26
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )