இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Breaking News

Jallikattu Game

​தனது நடன அசைவுகளால் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் போக்குவரத்து காவலர் #வைரல்_வீடியோ

September 11, 2018 Posted By : manojb Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
3470 Views

ஒடிசாவைச் சேர்ந்த பிரதாப் சந்த்ர கண்ட்வால் எனும் 33 வயதுமிக்க போக்குவரத்து காவலர் ஒருவர் தனது நடன அசைவுகளால் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாட்ஷா திரைப்படத்தில் 'நீ நடந்தால் நடையழகு' பாடலில் போக்குவரத்து காவலர் கதாபாத்திரத்தில் வரும்பொழுது, ஸ்டைலான அவருக்கே உரித்தான அசைவுகள்  மூலம் போக்குவரத்தை எளிதாக கட்டுப்படுத்துவார். 

அதுபோல ஒடிசாவைச் சேர்ந்த போக்குவரத்து காவலர் பிரதாப் சந்த்ர கண்ட்வால், தனக்கே உரித்தான நடன அசைவுகள் மூலம் அப்பகுதியில் போக்குவரத்தை கட்டுப்படுத்தி வருகிறார். குறிப்பாக பாம்பு போல கைகளை வளைத்து வளைத்து போக்குவரத்தினை அவர் கட்டுப்படுத்தும் விதம் அப்பகுதி மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரதாப் சந்த்ர கண்ட்வால் இதற்கு முன்பு ஊர்க்காவல் படையில் பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா

ஸ்மார்ட்போன்களில் தானாகவே ஆதார் இலவச தொலைபேசி எண் வந்தது

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, வாட்ஸ்-அப்

தற்போதைய செய்திகள் Nov 19
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )