இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

சாலை விபத்தில் உயிருக்கு போராடியவர்களுடன் செல்ஃபி எடுத்த நபர்கள்

July 11, 2018 எழுதியவர் : manoj எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
6372 Views

ராஜஸ்தான் அருகே விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்காமல், அவர்களுடன் சிலர் செல்ஃபி எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பார்மர் அருகே இரு சக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் பர்மானந்த் என்பவர் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த ஜெமராம், சாந்தாராம் ஆகியோர் சாலையில் விழுந்தபடி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதற்கிடையே, அந்த வழியாக சென்ற சிலர், காயம் அடைந்தவர்களை மீட்காமல் செல்ஃபி எடுத்ததுடன், வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தனர்.

தகவலறிந்து வந்த போலீசார் படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர்களும் உயிரிழந்தனர். செல்ஃபி மோகத்தால் நேரிட்ட இச்சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மரத்துப்போன மனித நேயம் என்ற தலைப்பில் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா

ஸ்மார்ட்போன்களில் தானாகவே ஆதார் இலவச தொலைபேசி எண் வந்தது

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, வாட்ஸ்-அப்

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )