இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Breaking News

Jallikattu Game

இந்தியாவுக்கு கூடுதலாக கச்சா எண்ணெய் வழங்க சவுதி அரேபியா முடிவு!

October 11, 2018 எழுதியவர் : wasim எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
5014 Views

ஈரானுக்கு பதிலாக இந்தியாவுக்கு கூடுதலாக கச்சா எண்ணெய் வழங்க சவுதி அரேபியா முன்வந்துள்ளது

ஈரானிடம் இருந்து இந்தியா பெருமளவு பெட்ரோலியப் பொருட்களை வாங்கி வந்த நிலையில், ஈரான் மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இதனால், அந்நாட்டிடம் இருந்து எரிபொருள் வாங்குவதில், இந்தியாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதியாளரான சவுதி அரேபியா, இந்தியாவுக்கு உதவ முன்வந்துள்ளது. அதன்படி, அடுத்த மாதத்திற்கு மட்டும், கூடுதலாக 40 லட்சம் பேரல் கச்சா எண்ணெய்யை, இந்தியாவுக்கு வழங்க சவுதி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்காரணமாக, இந்தியாவில் பெட்ரோலியப்பொருட்களின் விலை சற்று குறைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா

ஸ்மார்ட்போன்களில் தானாகவே ஆதார் இலவச தொலைபேசி எண் வந்தது

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, வாட்ஸ்-அப்

தற்போதைய செய்திகள் Oct 23
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )