​திருப்பதி கோவிலில் திவ்ய தரிசனம், விஐபி தரிசனம் உள்ளிட்டவை ரத்து! | News7 Tamil Tirupati - Divya darshan and VIP darshan are canceled due to Kumbabhishek festival | TN News

இன்றைய வானிலை

  • 32 °C / 90 °F

Breaking News

Jallikattu Game

​திருப்பதி கோவிலில் திவ்ய தரிசனம், விஐபி தரிசனம் உள்ளிட்டவை ரத்து!

August 10, 2018 எழுதியவர் : shanmugapriya எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
782 Views

திருப்பதி ஏழுமலையான் கோயில் கும்பாபிஷேக விழா நாளை தொடங்க உள்ளதை முன்னிட்டு இன்று முதல் வரும் 16ம் தேதி வரை, திவ்ய தரிசனம், விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுகின்றன. 

இதேபோல் 300 ரூபாய் கட்டணம் செலுத்தும் சிறப்பு தரிசனமும் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனினும் இந்த நாட்களில் திருமலைக்கு நேரடியாக வரும் குறிப்பிட்ட பக்தர்கள் மட்டும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். 

நாளை 50 ஆயிரம் பக்தர்களும், கடைசி நாளான 16ம் தேதி 35 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா

ஸ்மார்ட்போன்களில் தானாகவே ஆதார் இலவச தொலைபேசி எண் வந்தது

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, வாட்ஸ்-அப்

தற்போதைய செய்திகள் Aug 21
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹79.96/Ltr (₹ 0.13 )
  • டீசல்
    ₹72.29 /Ltr (₹ 0.13 )