இன்றைய வானிலை

  • 32 ° C / 90 °F

பிஎஸ்எல்வி சி-39 ராக்கெட் தோல்வி!

August 31, 2017
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
20765 Views

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி-39 ராக்கெட் தோல்வியடைந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி சி -39 ராக்கெட் மூலம் கடல்சார் ஆராய்ச்சிக்காக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1 எச் செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டது. ஆனால், செயற்கைக்கோளை திட்டமிட்டபடி, புவிவட்டப் பாதையில் நிலைநிறுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, பிஎஸ்எல்வி சி-39 திட்டம் தோல்வியில் முடிந்ததாக இஸ்ரோ தலைவர் கிரண்குமார் அறிவித்துள்ளார்.

செயற்கைகோளின் வெப்பத் தடுப்பு அமைப்பு சரியாக பிரியாததால் தோல்வியில் முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட்டின் 3 நிலைகளும் சரியாக செயல்பட்டதாகவும், 4-வது நிலையில் வெப்ப தடுப்பு சரியாக பிரியாததால் தோல்வியில் முடிந்ததாகவும் தெரிவித்த இஸ்ரோ தலைவர், செயற்கைக்கோள் தோல்விக்கான காரணம் குறித்து ஆராயப்படும் என்றும் தெரிவித்தார்.

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

நடிகர் சசிகுமாரின் மைத்துனரும், அவரின் கம்பெனி புரொடக்‌ஷன்ஸ்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கோவில் கோபுரக் கலசம்

திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில் காவல்துறையினரின்

தற்போதைய செய்திகள் Nov 22
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 72.06 (லி)
  • டீசல்
    ₹ 61.43 (லி)