இன்றைய வானிலை

  • 26 °C / 78 °F

​இஸ்ரேல் உடனான ஏவுகணை ஒப்பந்தம் ரத்து - இந்தியாவிலேயே தயாரிக்கத் திட்டம்!

November 21, 2017
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
5390 Views


ஏவுகணைகளை தயாரிப்பதற்காக இஸ்ரேலுடன் போடப்பட்ட 3 ஆயிரத்து 250 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தத்தை இந்தியா அரசு ரத்து செய்துள்ளது.

இந்தியாவின் ராணுவ ஆராய்ச்சி நிறுவனமான DRDOவிலேயே ஏவுகணைகளை தயாரிக்க திட்டமிட்டிருப்பதால் இஸ்ரேலுடனான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் உலகத்தரம் வாய்ந்த ஆயுதங்கள் அனைத்தும் DRDOவிலேயே தயாரிக்கப்படும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னதாக ஏவுகணைகளை தயாரிப்பதற்காக அமெரிக்காவுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தையும் இதே காரணத்தை சுட்டிக்காட்டி இந்திய அரசு ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

தெலங்கானாவில் திரைப்பட பாணியில், காதலனுடன் சேர்ந்து கணவரை

தெலங்கானாவில் ஆளும் தெலங்கான ராஷ்டிரிய சமிதி கட்சி எம்எல்ஏ

தினமும் 4 லட்சம் ரூபாய் உணவுக்காக செலவிடும் பிரதமர் மோடியால்

பகல் நேரங்களில் தொலைக்காட்சிகளில் ஆணுறை தொடர்பான விளம்பரங்களை

உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்த ரிலையன்ஸ் நிறுவன

Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 71.58 (லி)
  • டீசல்
    ₹ 61.42 (லி)