இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

​டெலிகாம் துறையில் புதிய உச்சத்தை எட்டியுள்ள ரிலையன்ஸ் ஜியோ!

September 20, 2018 Posted By : shanmugapriya Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
11264 Views

இந்தியாவில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வழக்கத்தை விட பத்து மடங்கு அதிகளவு வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளது. 

முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாக ஜியோ உள்ளது. ஜூலை மாதத்தில் மட்டும் டெலிகாம் சந்தை வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை ஒரு சதவிகிதம் அதிகரித்து 117 கோடியே 93 லட்சமாக உள்ளது. மொபைல் போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 115 கோடியாக அதிகரித்துள்ளது. 

மற்ற நிறுவனங்கள் மொத்தமாக 11 லட்சத்து 53 ஆயிரம் வாடிக்கையாளர்களையே சேர்த்துள்ள நிலையில், ஜியோ மட்டும் பத்து மடங்கு கூடுதலான வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளதாக அறிவித்துள்ளது. 

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா

ஸ்மார்ட்போன்களில் தானாகவே ஆதார் இலவச தொலைபேசி எண் வந்தது

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, வாட்ஸ்-அப்

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )