​மீண்டும் மாடலிங் துறைக்கு திரும்பும் கிரிக்கெட் வீரரின் மனைவி! | The wife of the cricket player returning to the modeling industry again! | News7 Tamil

இன்றைய வானிலை

  • 32 °C / 90 °F

Breaking News

Jallikattu Game

​மீண்டும் மாடலிங் துறைக்கு திரும்பும் கிரிக்கெட் வீரரின் மனைவி!

July 8, 2018 எழுதியவர் : nandhakumar எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
4903 Views

கிரிக்கெட் வீரர் முகம்மது ஷமியின் மனைவி ஜஹான் மீண்டும் மாடலிங் துறைக்கு திரும்ப முடிவு செய்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் வீரர் முகம்மது ஷமிக்கு, பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாக அவரது மனைவி ஹசின் ஜஹான் சமீபத்தில் புகார் கூறினார். 

மேலும் ஷமி தம்மை துன்புறுத்துவதாகவும் அவர் போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தம்பதியர் பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில், மகளின் எதிர்கால வாழ்க்கையை கருத்தில் கொண்டு மீண்டும் மாடலிங் துறைக்கு செல்ல முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார் ஜஹான். 

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா

ஸ்மார்ட்போன்களில் தானாகவே ஆதார் இலவச தொலைபேசி எண் வந்தது

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, வாட்ஸ்-அப்

தற்போதைய செய்திகள் Aug 21
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹79.96/Ltr (₹ 0.13 )
  • டீசல்
    ₹72.29 /Ltr (₹ 0.13 )