இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

​புரோ கபடி லீக் தொடரில் முதல் வெற்றியை ருசித்தது தமிழ் தலைவாஸ் அணி!

October 8, 2018 Posted By : shanmugapriya Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
7202 Views

புரோ கபடி லீக் போட்டியில், நடப்பு சாம்பியனான பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணி முதல் வெற்றியை ருசித்தது.

ஆறாவது புரே கபடி லீக் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது. சென்னையில், பி பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான பாட்னா பைரேட்ஸ் அணியை தமிழ் தலைவாஸ் அணி எதிர்கொண்டது. 

இதில் அஜர் தாகூர் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி, 42-க்கு 26 என்ற புள்ளிக்கணக்கில் பாட்னா அணியை வீழ்த்தியது. அதிபட்சமாக 14 புள்ளிகளை எடுத்த அஜர் தாகூர் தமிழ் தலைவாஸ் அணியின் வெற்றிக்கு உதவினார்

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா

ஸ்மார்ட்போன்களில் தானாகவே ஆதார் இலவச தொலைபேசி எண் வந்தது

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, வாட்ஸ்-அப்

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )