இன்றைய வானிலை

  • 32 ° C / 90 °F

​தோனிக்கும் எனக்கும் இடையில் பிளவு ஏற்படுத்த நினைத்தனர் - விராட் கோலி

November 6, 2017
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
6071 Views


மகேந்திரசிங் தோனிக்கும், தனக்கும் இடையே பிளவு ஏற்படுத்த நினைத்தவர்கள், நாங்கள் ஒன்றாக இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைவதாக இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

தோனிக்கும், தனக்கும் இடையேயான நட்பு குறித்து பேசியுள்ள கோலி, தங்கள் இருவருக்கும் இடையே பிளவு ஏற்படுத்த நினைப்பவர்களை தாங்கள் கண்டுகொள்வதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தோனிக்கும், தனக்கும் இடையே மிகச்சிறந்த புரிதல் இருப்பதாக கோலி கூறியுள்ளார்.

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

நடிகர் சசிகுமாரின் மைத்துனரும், அவரின் கம்பெனி புரொடக்‌ஷன்ஸ்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கோவில் கோபுரக் கலசம்

தற்போதைய செய்திகள் Nov 22
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 72.06 (லி)
  • டீசல்
    ₹ 61.43 (லி)