இன்றைய வானிலை

  • 29 °C / 85 °F

Breaking News

Jallikattu Game

​உலகக்கோப்பை வென்ற 19 வயது இந்திய கிரிக்கெட் அணி - சச்சின் வாழ்த்து!

February 4, 2018 எழுதியவர் : vivekc எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
6468 Views


19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு, சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், இந்திய இளையோர் அணி மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்கு பலனாக சாம்பியன் கோப்பை கிடைத்திருப்பதாக பாராட்டியுள்ளார்.  19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற மற்ற எந்த அணியையும் விட, இந்திய அணி தனித்துவமாக விளையாடியதாகவும், மனதளவிலும், உடல் அளவில் எந்தவித சவாலையும் எதிர்கொள்ள தயாராக இருந்ததே இந்த வெற்றிக்கு காரணம் என்றும் சச்சின் பாராட்டியுள்ளார். கடந்த 15 ஆண்டுகளாக இந்தியாவின் கிரிக்கெட் கட்டமைப்பை தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் பி.சி.சி.ஐ.-க்கும் பாராட்டு தெரிவித்துள்ள சச்சின், இந்திய இளையோர் அணியின் செயல்பாட்டிலும் பி.சி.சி.ஐ.-யின் பங்களிப்பு பிரதிபலிப்பதாக தெரிவித்துள்ளார்.

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா

ஸ்மார்ட்போன்களில் தானாகவே ஆதார் இலவச தொலைபேசி எண் வந்தது

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, வாட்ஸ்-அப்

தற்போதைய செய்திகள் Sep 23
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )